Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

காளி ஆட்டம் சிங்க முகத்தழகி

Автор: Nagercoil pasanga

Загружено: 2025-12-04

Просмотров: 1385

Описание:

சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்த முகம் கொண்ட
குலசை பேரழகி

சூரனை வதம் செய்யும்
காளி அம்மா
சூலம் ஏந்தும்
தேவி அம்மா
காவலாக வந்தவளே
காவல் தெய்வம்
காளி அம்மா
சிங்க சிங்க
சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்தமுகம் கொண்ட
குலசை பேரழகி

வேடம் அணிந்து வந்தோம்
வேடிக்கை காட்டிவந்தோம்
வேப்பிலை காரி உன்னை
காண ஓடிவந்தோம்

சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்தமுகம் கொண்ட
குலசை பேரழகி

தீப ஒளி அம்மா
தீச்சட்டி அருள் அம்மா
தீராத நோய்களையும்
தீர்க்கும் தாய் அம்மா
குலசை நாயகியே தாயே
முத்தாரம்மா

சிங்க சிங்க
சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்தமுகம் கொண்ட
குலசை பேரழகி

கும்மி பாட்டு பாடி
ஆடிவாரோம்
காளி வேடம் போட்டு
பாடிவாரோம்
ஓங்கார நாயகியே
உன் அருள் வேண்டி வாரோம் அம்மா

சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்தமுகம் கொண்ட
குலசை பேரழகி
சூரனை வதம் செய்யும்
காளி அம்மா
சூலம் ஏந்தும் தேவி அம்மா
காவலாக வந்தவளே
எங்க காவல் தெய்வம் காளியம்மா
சிங்க சிங்க
சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்த முகம் கொண்ட
குலசை பேரழகி
சிங்க முகத்தழகி
சிங்கார சிரிப்பழகி
சிவந்த முகம் கொண்ட
குலசை பேரழகி

lyrics 💥 R. Prabhu 💥

support my channel subscribe and like share

#devotionalhits #ammasong

காளி ஆட்டம் சிங்க முகத்தழகி

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சீறி வரும் சிங்கத்திலே🙏🦁ஓடி விளையாடி வரா🔱🙏#kali #devotionalsongs #song #tamil

சீறி வரும் சிங்கத்திலே🙏🦁ஓடி விளையாடி வரா🔱🙏#kali #devotionalsongs #song #tamil

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மனதை உருக வைக்கும் பக்தி பாடல்

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மனதை உருக வைக்கும் பக்தி பாடல்

Neural networks

Neural networks

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வாரா பாத்திரகாளி | மெய்சிலிர்க்கும் பத்திரகாளி ஆவேச பாடல்கள் | Amman Songs

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வாரா பாத்திரகாளி | மெய்சிலிர்க்கும் பத்திரகாளி ஆவேச பாடல்கள் | Amman Songs

அகிலம் காக்க வந்த வராஹி அவதாரம்

அகிலம் காக்க வந்த வராஹி அவதாரம்

В Бурятии показали правду что творит Кремль. Жители недовольны конфетными подарками. Дороги замело.

В Бурятии показали правду что творит Кремль. Жители недовольны конфетными подарками. Дороги замело.

சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மன் பாடல் @LyricistPrabhu

சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மன் பாடல் @LyricistPrabhu

கோர முகத்தோடு கோவ கனலோடு வாரா கருங்காளி🙏🙏 #kali #devotionalsongs #song #tamil

கோர முகத்தோடு கோவ கனலோடு வாரா கருங்காளி🙏🙏 #kali #devotionalsongs #song #tamil

СЕГОДНЯ НИКОЛАЙ ЧУДОТВОРЕЦ УМОЛЯЕТ ТЕБЯ! Чудо неизбежно!

СЕГОДНЯ НИКОЛАЙ ЧУДОТВОРЕЦ УМОЛЯЕТ ТЕБЯ! Чудо неизбежно!

Jaya Jaya Narasimha Telugu Devotional Song | God Lakshmi Narasimha Songs #devotional #narsimha #god

Jaya Jaya Narasimha Telugu Devotional Song | God Lakshmi Narasimha Songs #devotional #narsimha #god

🔴LIVE SONGS | திங்கட்கிழமை செல்வம் பெருக கேட்க வேண்டிய கவசம் Selva Vinayagar Kavasam Pillaiyar Song

🔴LIVE SONGS | திங்கட்கிழமை செல்வம் பெருக கேட்க வேண்டிய கவசம் Selva Vinayagar Kavasam Pillaiyar Song

Optics puzzles

Optics puzzles

எந்த கஷ்டம் வந்தாலும் அதற்கு தீர்வு இந்த காளி பாடல்கள் | Most Popular Kali Tamil Padalgal

எந்த கஷ்டம் வந்தாலும் அதற்கு தீர்வு இந்த காளி பாடல்கள் | Most Popular Kali Tamil Padalgal

Mahakali Chalisa | Powerful & Energetic Kali Chalisa | Powerful Shakti Vibes 🔱

Mahakali Chalisa | Powerful & Energetic Kali Chalisa | Powerful Shakti Vibes 🔱

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

வீட்டில் தீய சக்திகளை அளித்து பாதுகாக்கும் காளி பாடல்கள் | ஆடிவருகிறாள் காளி | Kali Amman Songs - 4K

வீட்டில் தீய சக்திகளை அளித்து பாதுகாக்கும் காளி பாடல்கள் | ஆடிவருகிறாள் காளி | Kali Amman Songs - 4K

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | முருகன் காவடி பாடல்கள் | Murugan Song Tamil

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | முருகன் காவடி பாடல்கள் | Murugan Song Tamil

Рождество — это ПРИКРЫТИЕ КАТАСТРОФЫ? Что скрыли в 19 веке

Рождество — это ПРИКРЫТИЕ КАТАСТРОФЫ? Что скрыли в 19 веке

ஆவேச வராஹி அன்னை நடனம் | Varahi Annai Aavesa Dance Song Tamil | ஆவேச சக்தி வராஹி அன்னை

ஆவேச வராஹி அன்னை நடனம் | Varahi Annai Aavesa Dance Song Tamil | ஆவேச சக்தி வராஹி அன்னை

Aigiri Nandini | Mahishasura Mardini Stotram | Powerful Devi Song | Navratri 2025

Aigiri Nandini | Mahishasura Mardini Stotram | Powerful Devi Song | Navratri 2025

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]