PANI IRAVINILAE [ TAMIL CHRISTMAS SONG ][NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM
Автор: Sreejith Abraham Ministries
Загружено: 2024-12-24
Просмотров: 1943
SREEJITH ABRAHAM MINISTRIES, SONG SUNG & EDIT : EVA.DR.SREEJITH ABRAHAM, LYRICS & MELODY : BRO.FRANSIS,CHENNAI, ORCHESTRATION : DR.EARNEST CHELLAPPA,CHENNAI, CAMERA : MS.ANGEL ANN GLORY, MY SINCERE THANKS TO MR.NEHRU DHYRIAM & MR.ASHWIN DHYRIAM [DIRECTORS:GOOD NEWS ,NAMBIKAI,SHUBHA VAARTHAI & SHUBHA SANTHESH TELEVISION ,INDIA] பனி இரவினிலே அமைதியிலே
கன்னி மடியினிலே தேவ உறவினிலே
எங்கள் இதயத்தில் குடிகொள்ள வந்தாரே
நல்ஆயனாய் தேவ மைந்தனாய்
நல்ஆயனாய் தேவ மைந்தனாய்(2)
1
தேவனைக் காணா விழிகளுக்கு
அவர் தேவனாய் காட்சி தருகின்றார் (2)
பேதங்கள் நிறைந்த வையத்திலே- அவர்
பேதமில்லாமல் வாழ்கின்றார்(2)
தருவதில் தானே இன்பம்- இன்று
தன்னலம் மறந்து தருகின்றார் (2)
தன்னலம் மறந்து தன்னையே
இந்த உலகிற்கு அவர் தருகின்றார்
பனி இரவினிலே
2
உறவின்றி அலைந்த ஆடுகளை- மேய்க்க
மேய்பனாய் மண்ணில் அவர் பிறந்தார்
விழி இருந்தும் இல்லா மனிதர்களை
அவர் விரல்பிடித்து நடத்தி செல்கின்றார்
தனக்காய் அல்ல... நமக்காய்...
இன்று புன்னகை பூத்து அழைக்கின்றார் (2)
தன்னலம் மறந்தோர் துயரங்கள் தீர்க்க
தன்னையே... அன்பாய் தருகின்றார் (2)
பனி இரவினிலே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: