திருகோணமலை மாவட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டங்கள்
Автор: DMU TRINCO
Загружено: 2025-11-23
Просмотров: 97
සෑම ගමකම සතුටින් පිරිපුන් ශ්රී ලංකාවක්" ජාතික වැඩසටහනට සමගාමීව දිස්ත්රික් මට්ටමින් ක්රියාත්මක කරන ලද "පිරිසිදු ශ්රී ලංකා" ජංගම සේවාව සහ විශේෂ මහජන සුභසාධන වැඩසටහන් හෙට (25) සිට (28) දක්වා ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ පැවැත්වේ.
මේ සම්බන්ධයෙන් ත්රිකුණාමලය දිස්ත්රික් දිසාපති ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා පහත අදහස් දැක්වීය.
“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம் தோறும்” தேசிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டங்கள் நாளை (25) ஆம் திகதி தொடக்கம் (28) ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
District Media Unit
Trincomalee
#dmutrincomalee
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: