நீர் என்னை நேசிப்பதை l Neer Ennai Nesippathai l New Song l Tamil Christian Song l Elizabeth Rajkumar
Автор: Elizabeth Rajkumar
Загружено: 2025-07-11
Просмотров: 5210
நீர் என்னை நேசிப்பதை l Neer Ennai Nesippathai l New Song l Tamil Christian Song l Elizabeth Rajkumar
நீர் என்னை நேசிப்பதை
நான் கண்டு கொண்டபோது
உள்ளத்தில் பொங்கிடுதே
ஆனந்த கீதம்
நானென்றும் தேடிடுவேன்
உந்தன் மலர் பாதம்
1.ஏழைக்குப் பெலன்!
எளியவரின் திட்டன்!
பெருவெள்ளம் மோதிட்டாலும்
அடைக்கலமானவரே
வெயிலுக்கு நிழலே
கன்மலை நிழலே
வறண்டிட்ட வாழ்க்கைக்கு
வாற்றாத நதியே
2.மகத்துவ தெய்வம்
மன்னாதி மன்னரே
மகிமையை காண செய்ய
என்மேல் உதித்தவர்
எதிர்த்திடும் எதிரிகளை
இல்லாமல் செய்பவரே
எதிரிக்கும் ஒளியாக
என்னையே மாற்றினீரே
3.முன் செல்லும் தேவனே
என் வாழ்வின் ஜீவனே
முன்னேர தடைகள் வந்தால்
முறியடிக்கும் வீரனே
சேனைகளின் கர்த்தர்
ஜெயா பெலனானவமுறியடிக்கும் வீரனே
சேனைகளின் கர்த்தர்
ஜெயா பெலனானவரே!
இயேசுவின் நாமத்தினாலே
வெற்றிகளை குவிப்பவரே!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: