நோட்டீஸ்
Автор: Useful Matters
Загружено: 2025-11-02
Просмотров: 2256
Twelve Cupcakes என்ற நிறுவனம் சுமார் 80 ஊழியர்களை திடீரென்று வேலையை விட்டு தூக்கியது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை. இது எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பொதுவாக ஒரு மாத நோட்டீஸ் அல்லது ஒரு மாத சம்பளம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். மனித வள அமைச்சு விஷயத்தை கையில் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: