Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சங்கீதா (Sangeetha) - சுபா சிறுகதை - Soul-stirring Tamil audio romance drama story by writers Subha

Автор: Subha Kadhaigal

Загружено: 2025-06-11

Просмотров: 3155

Описание:

ஒருமுறை ஒரு படப்பிடிப்புக்குப் போயிருந்தபோது அங்கு ஒரு க்ரூப் டான்ஸ் தொடங்க ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. டான்ஸ் மாஸ்டர் தன் குழுவினருக்கு யார் யார் எப்படி அடியெடுத்துவைக்க வேண்டும், எப்படி அபிநயிக்க வேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டிருந்தார். தவறு செய்பவர்களைச் சற்றுக் கடுமையாகவே திட்டித் திருத்திக்கொண்டிருந்தார்.
குழுவில் இருந்த அத்தனை நடனக் கலைஞர்களும் ராணுவச் சிப்பாய்கள் மேலதிகாரியிடம் நடந்துகொள்வதுபோல் அவரைப் பெரும் மரியாதையுடனும், பணிவுடனும் கவனித்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பெண் கலைஞர் மட்டும் எத்தனைத் திட்டுகள் வாங்கினாலும், பதற்றமின்றி, கண்கள் கிறங்கக் கிறங்க மாஸ்டரை கவனித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
அந்தப்பெண்தான் அங்கு இருந்தவர்களிலேயே மிக மிக இளையவர். சரியாகச் சொல்வதானால், மொட்டுப் பருவத்திலிருந்து மலர்ந்திடும் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் வயது. அந்தக் கண்களில் தெரிந்த கிறக்கம் இப்போதும் நினைவைப் புரட்டினால், ஒளிரும்.
அந்தப் பெண்ணுக்கு ஓர் இறந்தகாலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் இவற்றைக் கற்பனை செய்ய மூளைக்குள் பல்சக்கரங்கள் சுழன்றன. ‘சங்கீதா’ என்ற சிறுகதை ஒன்று உருவானது.

With Love,
சுபா

This week’s Tamil audio story is Sangeetha, written by Writers Subha and first published in Ananda Vikatan’s November 2001 issue.
Sangeetha is the story of a dancer. For her, love is not silent or subtle. It is movement. It is rhythm. It is bold.
From the moment she sees Jeeva, her muse, she falls — fully, deeply, without hesitation. This is a love story that begins with a single glance and grows through fearless, open expression. Her feelings are raw, poetic, and unfiltered, just like her dance.
In Sangeetha, love is art. Love is performance. Love is truth.
According to her, this story has a happy ending.But will you agree?

Listen now to this unforgettable Tamil love story filled with intensity, passion, and the heartbeat of a dancer’s soul.

Voiced by Krithika Nelson (additional voices converted with Eleven Labs)
Audio designed and produced by Krithika Nelson
Music designed with Suno.com

© All rights reserved. Copyrights owned by Writers Subha (சுபா). These rights are non-transferable and protected under applicable copyright laws.

#TamilAudioStory #WritersSubha #SubhaStories #AnandaVikatan #TamilLoveStory #RomanticTamilStory #TamilPodcast #TamilShortStory #BoldLoveStory #LoveAtFirstSightTamil #DancerLoveStory #MuseAndArtist #TamilNarration #AudioDramaTamil #EmotionalLoveStory #SubhaVikatanStory #TamilRomance #TamilStorytelling #தமிழ்கதை #சுபா #ஆடியோகதை #தமிழ்சிறுகதை #காதல்கதை

சங்கீதா (Sangeetha) - சுபா சிறுகதை - Soul-stirring Tamil audio romance drama story by writers Subha

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ஆலப்புழா ஆரியமாலா Part 3 - சுபா - Edge-of-your-seat Finale | Tamil audio Crime Thriller feat. Selva

ஆலப்புழா ஆரியமாலா Part 3 - சுபா - Edge-of-your-seat Finale | Tamil audio Crime Thriller feat. Selva

தட்ஸ் ஆல் யுவர் ஆனர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரே வீடியோ முழு நாவல்

தட்ஸ் ஆல் யுவர் ஆனர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரே வீடியோ முழு நாவல்

என் இசைச் சாரலே நேத்ரா | RJ பிரியா மோகன்| full Tamil audio novel |தமிழ் ஆடியோ நாவல்| முழு நீள நாவல்

என் இசைச் சாரலே நேத்ரா | RJ பிரியா மோகன்| full Tamil audio novel |தமிழ் ஆடியோ நாவல்| முழு நீள நாவல்

ஷாஜகான் மும்தாஜ் காதல் கதை | Shajahan Mumtaj Love Story in Tamil | APPLEBOX Sabari

ஷாஜகான் மும்தாஜ் காதல் கதை | Shajahan Mumtaj Love Story in Tamil | APPLEBOX Sabari

#சிறுகதை210 |சுஜாதா எழுதிய சிறுகதை “சசி காத்திருக்கிறாள்”|சஸ்பென்ஸ் திரில்லர் ஸ்டோரி| Sujatha கதைகள்

#சிறுகதை210 |சுஜாதா எழுதிய சிறுகதை “சசி காத்திருக்கிறாள்”|சஸ்பென்ஸ் திரில்லர் ஸ்டோரி| Sujatha கதைகள்

அந்த ஒரு நாள் (Andha Oru Naal) - சுபா - This Tamil audio story will leave your heart feeling heavy!

அந்த ஒரு நாள் (Andha Oru Naal) - சுபா - This Tamil audio story will leave your heart feeling heavy!

அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil | AppleBox Sabari

அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil | AppleBox Sabari

பிணமாக இருந்த அவள் திடீரென விழித்ததை கண்டு என் ஆன்மாவே நடுங்கியது!!!தமிழ் புதிய சிறுகதைகள்.

பிணமாக இருந்த அவள் திடீரென விழித்ததை கண்டு என் ஆன்மாவே நடுங்கியது!!!தமிழ் புதிய சிறுகதைகள்.

🌹🌹 அவளை இடையோடு இறுக்கிப் பிடித்தான❤️

🌹🌹 அவளை இடையோடு இறுக்கிப் பிடித்தான❤️

இறந்தவன் பேசுகிறேன் | IRANTHAVAN PESUKIREN | AUDIO NOVEL | ராஜேந்திர குமார் | RAJENDRA KUMAR NOVELS

இறந்தவன் பேசுகிறேன் | IRANTHAVAN PESUKIREN | AUDIO NOVEL | ராஜேந்திர குமார் | RAJENDRA KUMAR NOVELS

குருதி வாசம் - சுபா - Kurudhi Vaasam - A Gripping Tamil Army Story by Subha | Audio Drama

குருதி வாசம் - சுபா - Kurudhi Vaasam - A Gripping Tamil Army Story by Subha | Audio Drama

வழியெல்லாம் காட்டு மல்லி| Renuga Muthukumar| RJ krithigha Raj| Tamil Audio novels| Tamil Love Story

வழியெல்லாம் காட்டு மல்லி| Renuga Muthukumar| RJ krithigha Raj| Tamil Audio novels| Tamil Love Story

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சுபா - A true-event inspired thrilling Tamil audio story by writers Subha

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சுபா - A true-event inspired thrilling Tamil audio story by writers Subha

கோழிக் குஞ்சு - சுபா - Kozhi Kunju - An award-winning emotional audio short story by Writers Subha

கோழிக் குஞ்சு - சுபா - Kozhi Kunju - An award-winning emotional audio short story by Writers Subha

கன்னி வெடி - சுபா - Kanni Vedi feat. Narendran - A Tamil Audio Thriller by Writers Subha

கன்னி வெடி - சுபா - Kanni Vedi feat. Narendran - A Tamil Audio Thriller by Writers Subha

முடிவுக்கு ஒரு முன்னோட்டம் - சுபா - Mudivukku oru munnottam - Audio crime thriller by Writers Subha

முடிவுக்கு ஒரு முன்னோட்டம் - சுபா - Mudivukku oru munnottam - Audio crime thriller by Writers Subha

யாரும் இல்லாத நேரத்துல சித்தப்பா என்னை...!|Emotionalstory |HeartTouchingStory#தமிழ்கதை#தமிழ்சிறுகதை

யாரும் இல்லாத நேரத்துல சித்தப்பா என்னை...!|Emotionalstory |HeartTouchingStory#தமிழ்கதை#தமிழ்சிறுகதை

ராஜேஷ்குமார் – ஏழாவது அறிவு | Tamil Crime Detective Thriller Audiobook | RK Publishing | J AUDIOBOOK

ராஜேஷ்குமார் – ஏழாவது அறிவு | Tamil Crime Detective Thriller Audiobook | RK Publishing | J AUDIOBOOK

கோட்டுச் சித்திரம் - சுபா - Kottu Chithiram - Relive First love with an audio story by Writers Subha

கோட்டுச் சித்திரம் - சுபா - Kottu Chithiram - Relive First love with an audio story by Writers Subha

ஓம் எனும் ஒலி || A Tamil Mystery Thriller

ஓம் எனும் ஒலி || A Tamil Mystery Thriller

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]