Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

1500 வருடங்கள் பழமையான குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் வரலாறு | நாரதர் – வியாசர் – காகபுஜண்டர்

Автор: shiva vishnu tv

Загружено: 2025-12-07

Просмотров: 332

Описание:

00:00 – தொடக்கம்

00:46 – 00:57 : நிகழ்ச்சியின் ஸ்பான்சர் விளம்பரம்

00:58 – 03:19 : கோவில் வரலாறு, நிகழ்வுகள் & ஸ்ரீ மாரிமுத்து சுவாமியின் அருள்வாக்கு (மாண்டேஜ் + BGM)

03:20 – 03:33 : மாரிமுத்து சுவாமிஜியின் சிறப்பு வணக்கம் (Audience Greeting)

03:40 – 04:44 : அம்மன் சக்தி வெளிப்படும் நேரம் – மாரிமுத்து சுவாமிஜியின் ஆனந்த உரை

04:50 – 05:39 : இக்கோவிலின் வரலாறு – மாரிமுத்து சுவாமிஜியின் விளக்கம்

05:45 – 07:43 : அம்மன் கனவில் அருள்வாக்கு – கோவில் தன்னை எப்படி வெளிப்படுத்தியது?

07:48 – 09:27 : அருள்வாக்கு ஆரம்பம் – எப்போது? எப்படி? மாரிமுத்து சுவாமிஜியின் பதில்

09:30 – 10:17 : அம்மன் இடமாற்றம் – ஏன்? எப்படி? மாரிமுத்து சுவாமியின் விளக்கம்

10:18 – 11:26 : நன்றி, க்ரெடிட்ஸ் & முக்கிய டிஸ்க்ளைமர்கள் (Final Acknowledgements)

00:00 – Introduction

00:46 – 00:57 : Sponsor Message of the Program

00:58 – 03:19 : Temple History, Events & Special Speech by Sri Marimuthu Swamiji (Montage + BGM)

03:20 – 03:33 : Special Greeting by Sri Marimuthu Swamiji (Audience Welcome)

03:40 – 04:44 : Time of Divine Power Manifestation – Joyful Message by Sri Marimuthu Swamiji

04:50 – 05:39 : History of the Temple – Explanation by Sri Marimuthu Swamiji

05:45 – 07:43 : Divine Message in Dream – How the Temple Revealed Itself

07:48 – 09:27 : Beginning of Arul Vaakku – When and How? Answer by Sri Marimuthu Swamiji

09:30 – 10:17 : Relocation of the Deity – Why and How? Explanation by Sri Marimuthu Swamiji

10:18 – 11:26 : Thanks, Credits & Important Disclaimers (Final Acknowledgements)

1500-Year-Old Kumarakudi Sri Rajarajeshwari Temple History | Worshipped by Vyasa, Narada & Kagabujandar | Part 1
ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி நகரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குமரகுடி கிராமம் ஒரு சாதாரண ஊர் அல்ல — 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, பல 신ர்களால் வணங்கப்பட்ட ஒரு அற்புத தெய்வீக நிலம். இந்த புனித தலமே குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்.

இத்திருத்தலத்தின் முக்கிய ஆன்மீக வழிகாட்டியாக ஸ்ரீ மாரிமுத்து ஜி சுவாமிகள் அவர்கள் திகழ்கிறார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வருகிறார்.
சிவா விஷ்ணு டிவி சார்பாக நாங்கள் சென்று இருந்தபோது, 50 பேருக்கும் மேற்பட்டோர் அருள்வாக்கு பெற வரிசையில் நின்று காத்திருந்தனர். நானும் கேட்டேன் — எனக்குக் கூறியதெல்லாம் ஆச்சரியமாக சரியாக இருந்தது.

சுவாமிகள் அவர்கள் வெறும் அருள்வாக்கு கூறுபவராக மட்டுமல்ல;
மக்களின் உடல்நலம், உணவு பழக்கம், தினசரி நடத்தை, உணவே மருந்து போன்ற வாழ்க்கை முறைகள் பற்றியும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.
இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் நன்மை அடைந்துள்ளனர்.

மேலும் இக்கோவில் 1500 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் என அவர் கூறுகிறார்.
நாரதர் மகரிஷி, வேதவியாசர் மற்றும் காலத்தை தாண்டிய ஞானி காகபுஜண்டர் கூட இங்கு வந்து வணங்கியதாக நம்பப்படுகிறது.

இதற்கான அடையாளமாக, கேள்வி நேரத்தில் காகபுஜண்டர் காகம் வடிவில் நெருப்பாக தோன்றியது போன்ற அதிசய தருணங்களை புகைப்படங்களாக சுவாமிகள் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
அந்த காட்சிகள் கண்களுக்கு அற்புதமாக இருந்தது.

இந்த வீடியோவில் இத்திருத்தலத்தின் வரலாறும், சுவாமிகள் கூறிய அதிசய உண்மைகளும், காட்சிகளும் அனைத்தும் இணைந்துள்ளன.
அம்மன் அருளால் நிறைந்த இந்த புனித தலத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த வீடியோவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

🌸 Shiva Vishnu TV – Tamil Spiritual Channel 🌸
Daily Devotional Stories | 63 Nayanmars | 12 Alwars | Siddhars | Temple Histories | Ramayanam | Mahabharatham | Puranas

🔔 Subscribe to our Channel:    / @shivavishnutv  

📖 Read More on Our Blog: https://shivavishnutvweb.blogspot.com

🎧 Listen to Our Podcasts:
Spotify: https://open.spotify.com/show/6cN3DkW...
Apple Podcasts: https://podcasts.apple.com/us/podcast...
Amazon Music: https://music.amazon.in/podcasts/1834...
Gaana: https://gaana.com/podcast/shiva-vishn...
JioSaavn: https://www.jiosaavn.com/shows/shiva-...

📲 Follow Shiva Vishnu TV:
Instagram:   / shiva_vishnu_tv  
Facebook: https://www.facebook.com/profile.php?...
Telegram: https://t.me/shivavishnutv
Pinterest:   / shivavishnutv  

🙏 Support & Donate:
UPI ID – directorssr26@okicici
More Info: https://shivavishnutvweb.blogspot.com...

✨ Spreading Divinity, Knowledge & Tamil Heritage to the World ✨
#KumarakudiTemple #SriRajarajeshwari #RamanathapuramTemples #Paramakudi #1500YearsOldTemple #Kagapujandar #NaradaMaharishi #Vyasa #TamilDevotional #ShivaVishnuTV #AmmanTemples #ArulVaakku #MarimuthuSwamigal #TamilSpiritualVideo #AncientTemplesOfTamilNadu

1500 வருடங்கள் பழமையான குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் வரலாறு | நாரதர் – வியாசர் – காகபுஜண்டர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வரலாறு பகுதி 2 | ராமநாதபுரம் ராணியின் கனவில் அருள் வழங்கிய அம்மன்

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வரலாறு பகுதி 2 | ராமநாதபுரம் ராணியின் கனவில் அருள் வழங்கிய அம்மன்

திருவலிதாயம் கோவில் வரலாறு | 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடி சிவன் ஆலயம்

திருவலிதாயம் கோவில் வரலாறு | 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடி சிவன் ஆலயம்

சென்னை MGR நகரில் 50 வருட பழமையான சிவா விஷ்ணு கோவில் – அருள் பொங்கும் தெய்வ ஸ்தலம்

சென்னை MGR நகரில் 50 வருட பழமையான சிவா விஷ்ணு கோவில் – அருள் பொங்கும் தெய்வ ஸ்தலம்

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஜென்ம நட்சத்திர குருபூஜை விழா|சங்கரன்கோவில்

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஜென்ம நட்சத்திர குருபூஜை விழா|சங்கரன்கோவில்

🔴LIVE ஸ்ரீரங்கம் திருக்கோவில் வைகுந்த ஏகாதசி 2025-2026 பகல்பத்து இரண்டாம் திருநாள் காலை புறப்பாடு

🔴LIVE ஸ்ரீரங்கம் திருக்கோவில் வைகுந்த ஏகாதசி 2025-2026 பகல்பத்து இரண்டாம் திருநாள் காலை புறப்பாடு

НЕВИДИМАЯ ВОЙНА ЗА ЭНЕРГИЮ: ЗНАХАРЬ РАСКРЫЛ ТАЙНЫЕ МЕТОДЫ КОЛДУНОВ. ВИТАЛИЙ ВОСКОБОЙНИКОВ

НЕВИДИМАЯ ВОЙНА ЗА ЭНЕРГИЮ: ЗНАХАРЬ РАСКРЫЛ ТАЙНЫЕ МЕТОДЫ КОЛДУНОВ. ВИТАЛИЙ ВОСКОБОЙНИКОВ

திருப்பாவை - திருவெம்பாவை | மார்கழி ஆறாம் நாள் | THIRUPPAAVAI -THIRUVEMPAAVAI | MARGAZHI 6 TH DAY

திருப்பாவை - திருவெம்பாவை | மார்கழி ஆறாம் நாள் | THIRUPPAAVAI -THIRUVEMPAAVAI | MARGAZHI 6 TH DAY

கணக்கம்பட்டி சித்தர் வரலாறு | Kanakkampatti Siddhar History in Tamil | அழுக்கு மூட்டை சாமி பழனி

கணக்கம்பட்டி சித்தர் வரலாறு | Kanakkampatti Siddhar History in Tamil | அழுக்கு மூட்டை சாமி பழனி

தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 DEC 2025 | 05 AM | பாஜ எம்எல்ஏ கைது | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 DEC 2025 | 05 AM | பாஜ எம்எல்ஏ கைது | Dinamalar

Variyar Swamigal | தினமும் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | வாரியார் சுவாமிகள் காட்டிய வழி - Part - 2

Variyar Swamigal | தினமும் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | வாரியார் சுவாமிகள் காட்டிய வழி - Part - 2

16th Century Gugai Namachivayar Full Story in Tamil | யார் இந்த குகை நமசிவாயர்? Tiruvannamalai

16th Century Gugai Namachivayar Full Story in Tamil | யார் இந்த குகை நமசிவாயர்? Tiruvannamalai

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

காரைக்காலம்மையார் | Karaikkal Ammaiyar Movie | R.Muthuraman,Lakshmi,Sivakumar | Devotional Movie| HD

காரைக்காலம்மையார் | Karaikkal Ammaiyar Movie | R.Muthuraman,Lakshmi,Sivakumar | Devotional Movie| HD

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பகுதி 3 | அம்மன் பாம்பு வடிவ அதிசயம் & காகபுஜண்டர் நெருப்பு காகம்

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பகுதி 3 | அம்மன் பாம்பு வடிவ அதிசயம் & காகபுஜண்டர் நெருப்பு காகம்

Sunday Spl Surya Narayana Devotional Songs | சூரிய பகவான் பாடல்கள் | Sunday Surya Bhagavan Songs

Sunday Spl Surya Narayana Devotional Songs | சூரிய பகவான் பாடல்கள் | Sunday Surya Bhagavan Songs

Визит Шанкарачарьи в Канчи Шанкарамадхат

Визит Шанкарачарьи в Канчи Шанкарамадхат

🔥 Why Too Many Telugu Devotees at Tiruvannamalai? – Explained  | BT Reports

🔥 Why Too Many Telugu Devotees at Tiruvannamalai? – Explained | BT Reports

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

நடராஜர் சிலையின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் | World's First Nataraja Statue Mystery in Tamil |

நடராஜர் சிலையின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் | World's First Nataraja Statue Mystery in Tamil |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]