shiva vishnu tv

Shiva Vishnu TV – Founded & Directed by SS Ramachandran – இச்சேனலை இயக்குபவர் எஸ்.எஸ். ராமச்சந்திரன்.
👉 “📌 Official IMDb: https://www.imdb.com/name/nm17635427/?ref_=ext_shr_lnk

ஆன்மிக, வரலாற்று மற்றும் தமிழ் மரபு கதைகளை உலகம் முழுவதும் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு ஆன்மிகத் தளம். 🕉️
இங்கு நீங்கள் காணப்போகும் நிகழ்ச்சிகள்:
🔸 63 நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறுகள்
🔸 12 ஆழ்வார்கள் வரலாறுகள்
🔸 276 பாடல் பெற்ற சிவாலயங்கள் (தேவாரம் கோவில்கள்)
🔸 108 திவ்ய தேசங்கள் வரலாறுகள்
🔸 சித்தர்கள், வாழ்க்கைச் சம்பவங்கள்
🔸 இராமாயணம், மகாபாரதம், சிவபுராணம், விஷ்ணுபுராணம் கதைகள்
🔸 ஆன்மிகப் பயணங்கள், கோவில் வரலாறு, ஜீவசமாதிகள் மற்றும் அரிய தெய்வக் கதைகள்

🎧 எங்கள் நிகழ்ச்சிகள் தற்போது YouTube, Spotify, Apple Podcasts, Amazon Music, Gaana, JioSaavn, YouTube Music போன்ற தளங்களிலும் கிடைக்கின்றன.


👉 Donate here: https://shivavishnutvweb.blogspot.com/p/shiva-vishnu-tv-donate-2076-108.html

📽️ Channel presented by SS Ramachandran, Tamil Film Director, Screenwriter & Founder of Shiva Vishnu TV