Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பகுதி 4 | எனக்கும் Shiva Vishnu TV-க்கும் அருள்வாக்கு அற்புதம்

Автор: shiva vishnu tv

Загружено: 2025-12-11

Просмотров: 140

Описание:

00:00 – Marimuthu Swamiji Arulvakku Trailer | Divine Messages Montage
01:12 – Sponsor Messages & Channel Support
01:38 – Amma Arulvakku Through Marimuthu Swamiji | Powerful Divine Messages
06:50 – Amma Reveals My Early Life | Divine Truths
07:16 – Amma Speaks About My Family | Spiritual Guidance
07:45 – Amma Explains My Character & Surrounding People | Miracle Insights
08:10 – Amma Reveals My Future & Divine Protection | Guidance & Blessings
09:20 – End Credits | Director, Sponsors & Copyright Disclaimer

00:00 – மாரிமுத்து ஸ்வாமிஜி அருள்வாக்கு டிரைலர் | தெய்வீக மாண்டேஜ்
01:12 – ஸ்பான்சர்கள் தகவல் | சேனல் ஆதரவு
01:38 – மாரிமுத்து ஸ்வாமிஜி மூலம் அம்மன் அருள்வாக்கு | சக்திவாய்ந்த தெய்வீக செய்திகள்
06:50 – என் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அம்மன் வெளிப்படுத்திய அதிசயம்
07:16 – என் குடும்பத்தை பற்றி அம்மன் கூறிய தெய்வீக வழிகாட்டுதல்
07:45 – என் குணம் மற்றும் என்னைச் சுற்றியுள்ளவர்களை பற்றி அம்மன் கூறிய உண்மைகள்
08:10 – என் எதிர்காலம் மற்றும் அம்மன் வழங்கும் தெய்வீக பாதுகாப்பு
09:20 – இறுதிக்குறிப்புகள் | டைரக்டர், ஸ்பான்சர்கள் & காப்புரிமை தகவல்கள்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குமரகுடி எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலைப் பற்றிய அற்புதங்களைக் கூறும் மூன்று வீடியோக்களை ஏற்கனவே நமது Shiva Vishnu TV சேனலில் பதிவேற்றியுள்ளோம் — பார்க்காதவர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள்.

இந்த பகுதி – 4 இல் என்ன உள்ளது?
இந்த பதிவில், அருள்வாக்கு வழங்கும் மாரிமுத்து சுவாமிஜி அவர்கள் அன்றைய நாளில் முதல் ஆளாக எனக்கும் நமது Shiva Vishnu TV-க்கும் நேரடியாக அருள்வாக்கு வழங்கினார்.

அதேபோல அன்றைய தினம் வந்த பல பக்தர்களுக்கும் அருள்வாக்கு வழங்கப்பட்ட அதிசய தருணங்களும் இதில் உள்ளன.
இரண்டு தொகுப்புகளையும் எந்தவித எடிட்டிங் அதிகப்படுத்தாமல்,
நேரில் பார்த்ததைப் போல அப்படியே இங்கே வழங்கியுள்ளோம்.

நமசிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க…

🌸 Shiva Vishnu TV – Tamil Spiritual Channel 🌸
Daily Devotional Stories | 63 Nayanmars | 12 Alwars | Siddhars | Temple Histories | Ramayanam | Mahabharatham | Puranas

🔔 Subscribe to our Channel:    / @shivavishnutv  

📖 Read More on Our Blog: https://shivavishnutvweb.blogspot.com

🎧 Listen to Our Podcasts:
Spotify: https://open.spotify.com/show/6cN3DkW...
Apple Podcasts: https://podcasts.apple.com/us/podcast...
Amazon Music: https://music.amazon.in/podcasts/1834...
Gaana: https://gaana.com/podcast/shiva-vishn...
JioSaavn: https://www.jiosaavn.com/shows/shiva-...

📲 Follow Shiva Vishnu TV:
Instagram:   / shiva_vishnu_tv  
Facebook: https://www.facebook.com/profile.php?...
Telegram: https://t.me/shivavishnutv
Pinterest:   / shivavishnutv  

🙏 Support & Donate:
UPI ID – directorssr26@okicici
More Info: https://shivavishnutvweb.blogspot.com...

✨ Spreading Divinity, Knowledge & Tamil Heritage to the World ✨
#Kumarakudi #RajarajeshwariAmman #ArulVaakku #ShivaVishnuTV
#KumarakudiTemple #Paramakudi #RamanathapuramTemples
#ArulVaakkuLive #AmmanBlessings #TamilSpiritualVideos
#Rajarajeshwari #AmmanMiracles #MariMuthuSwamiji
#DivineMessage #TempleHistoryTamil #SpiritualTamil
#ShivaVishnu #ShivaVishnuNews #ShivaVishnuTVOriginal

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பகுதி 4 | எனக்கும் Shiva Vishnu TV-க்கும்  அருள்வாக்கு  அற்புதம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வரலாறு பகுதி 2 | ராமநாதபுரம் ராணியின் கனவில் அருள் வழங்கிய அம்மன்

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வரலாறு பகுதி 2 | ராமநாதபுரம் ராணியின் கனவில் அருள் வழங்கிய அம்மன்

21/12/2025 ஞாயிற்றுக்கிழமை காலை தரிசனம்

21/12/2025 ஞாயிற்றுக்கிழமை காலை தரிசனம்

சென்னை MGR நகரில் 50 வருட பழமையான சிவா விஷ்ணு கோவில் – அருள் பொங்கும் தெய்வ ஸ்தலம்

சென்னை MGR நகரில் 50 வருட பழமையான சிவா விஷ்ணு கோவில் – அருள் பொங்கும் தெய்வ ஸ்தலம்

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

Kollimalai ettukai amman temple | வித்தியாசமான வேண்டுதல்கள்| வியக்கவைக்கும் வரலாறு

Kollimalai ettukai amman temple | வித்தியாசமான வேண்டுதல்கள்| வியக்கவைக்கும் வரலாறு

ஜீவசமாதியில் இருந்து வெளிப்படும் மகானின் உருவம் | arulveli siddhar | Marmam | Vasanth TV

ஜீவசமாதியில் இருந்து வெளிப்படும் மகானின் உருவம் | arulveli siddhar | Marmam | Vasanth TV

பரிகாரம் செய்வது எப்படி?? பி.ஏ.பொன்னையா  சுவாமிகள் - சூட்ஷம பரிகாரங்கள் வகுப்பு- ஆடியோ பகுதி- 4

பரிகாரம் செய்வது எப்படி?? பி.ஏ.பொன்னையா சுவாமிகள் - சூட்ஷம பரிகாரங்கள் வகுப்பு- ஆடியோ பகுதி- 4

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பகுதி 3 | அம்மன் பாம்பு வடிவ அதிசயம் & காகபுஜண்டர் நெருப்பு காகம்

குமரகுடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் பகுதி 3 | அம்மன் பாம்பு வடிவ அதிசயம் & காகபுஜண்டர் நெருப்பு காகம்

இந்த 2 செடிகளை வீட்டில் நடாதீர்கள். வீடு முழுவதும் அழிந்துவிடும்.

இந்த 2 செடிகளை வீட்டில் நடாதீர்கள். வீடு முழுவதும் அழிந்துவிடும்.

7ம் பாவமும் இல்லற வாழ்க்கையும் திருமண வாழ்க்கை சூட்சம விதிகள் | Astrologer Murugesan Tiruchengode

7ம் பாவமும் இல்லற வாழ்க்கையும் திருமண வாழ்க்கை சூட்சம விதிகள் | Astrologer Murugesan Tiruchengode

பிரபல 80s நடிகைகளின் ஆவேச பக்தி பாடல்கள் !! 80s Tamil Heroines Super Hit Bakthi Songs #80ssongs

பிரபல 80s நடிகைகளின் ஆவேச பக்தி பாடல்கள் !! 80s Tamil Heroines Super Hit Bakthi Songs #80ssongs

புருவ மையத்தில் ஜோதியைக் காண தியானம் எப்படி செய்ய வேண்டும்? Brahma sutra kulu spiritual

புருவ மையத்தில் ஜோதியைக் காண தியானம் எப்படி செய்ய வேண்டும்? Brahma sutra kulu spiritual

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

3000 ஆண்டுகளாக மூச்சுக்காற்றை வெளிப்படுத்தும் சித்தரின் ஜீவசமாதி !

நினைத்ததை நொடியில் நிறைவேற்றும் தாம்பரம் சித்தர்!!! இன்றும் பல அற்புதங்கள் நிகழ்த்தும் மஹான்! PART 4

நினைத்ததை நொடியில் நிறைவேற்றும் தாம்பரம் சித்தர்!!! இன்றும் பல அற்புதங்கள் நிகழ்த்தும் மஹான்! PART 4

கண்ணன்  எனும் அற்புதம் - 4, ப்ரவசன  திலகம்  தாமல்  ஸ்ரீ மதி  பெருந்தேவி

கண்ணன் எனும் அற்புதம் - 4, ப்ரவசன திலகம் தாமல் ஸ்ரீ மதி பெருந்தேவி

குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? பித்ரு சாபம் நீங்குமா? பிரசன்ன ஜோதிடர் Dr. Geetu watts

குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? பித்ரு சாபம் நீங்குமா? பிரசன்ன ஜோதிடர் Dr. Geetu watts

மார்கழி 03 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருவண்ணாமலை | கிரிவலம் செய்வது எப்படி?

மார்கழி 03 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருவண்ணாமலை | கிரிவலம் செய்வது எப்படி?

நடேசன் நகர் சாய் பாபாவின் அற்புதம் – பக்தர்கள் கண்ணீர் சிந்த வைத்த தரிசனம்

நடேசன் நகர் சாய் பாபாவின் அற்புதம் – பக்தர்கள் கண்ணீர் சிந்த வைத்த தரிசனம்

மருத்துவ சித்தர், சாது கோபால் சுவாமிகள் ஜீவசமாதி- சென்னை| Gopalswamigal Jeeva Samathi | #trending

மருத்துவ சித்தர், சாது கோபால் சுவாமிகள் ஜீவசமாதி- சென்னை| Gopalswamigal Jeeva Samathi | #trending

நீதிபதி சுவாமிநாதன் பரபரப்பு பேட்டி! போகும்120 MPபதவி கதறும் StalinDMK Swaminathan thiruparankundram

நீதிபதி சுவாமிநாதன் பரபரப்பு பேட்டி! போகும்120 MPபதவி கதறும் StalinDMK Swaminathan thiruparankundram

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]