GS Exam 2026 Guidance Language Usage and Comprehension Sample video1
Автор: BIT TRIGGER
Загружено: 2025-11-11
Просмотров: 2850
#gsexam
#gnexam
#gramanildhariexam2026
🛑 நாடளாவிய ரீதியிலான கிராம அலுவலகர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
⚠️விண்ணப்பமுடிவு திகதி :- நவம்பர் 24
‼️ பரீட்சை :- டிசம்பர்‼️
⚡⚡ வகுப்புகள் ஆரம்பம் :- நவம்பர் 1⚡⚡
🎯தகைமைகள்
Age :- 21 - 35
O/L :- 4C & 2S([கட்டாயப்பாடங்கள்]- கணிதம் - C, தமிழ் - C உள்ளடங்கலாக)(ஒரே அமர்வில்)
A/L - 3S
👉Grama Niladhari Service வழிகாட்டல் குழுவில் இணைய:- https://chat.whatsapp.com/JpkCCNNETeO...
👉Apply :- Department of Examinations - Sri Lanka. https://share.google/4szsGgDnBxMhtwzeu
👉Gazette :- https://drive.google.com/file/d/1FYE-...
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
மே 18 இடம்பெற்ற MSO பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் எம்மிடம் கற்ற MM.SABURNISSA எனும் மாணவி தேசிய ரீதியாக தமிழ் பிரிவில் 1ம் இடத்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மிடம் கற்ற 26 மாணவர்கள் சித்தி பெற்றனர்.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
📞(Voice & Whatsapp) :- 0754563575 & 0761759549
✨எமது BITTRIGGER ACADEMY இன் இவ்வாண்டிற்கான சில அடைவுகள்.*
✅இறுதியாக நடைபெற்ற இலங்கை வங்கி பயிலுனர் பரீட்சை 2025ல் எம்மிடம் கற்ற 112 மாணவர்கள் சித்தி பெற்றனர்.
✅இறுதியாக நடைபெற்ற மக்கள் வங்கி வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பரீட்சையில் 68 மாணவர்கள் சித்தி பெற்றனர்.
✅இறுதியாக நடைபெற்ற MSO பரீட்சையில் 26 மாணவர்கள் சித்தி பெற்றனர்.
✅ திறந்த பல்கலைக்கழகம் கல்விமாணிப் பரீட்சை 2025 பெறுபேற்றின் அடிப்படையில் எம்மிடம் கற்ற 112 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
☑️ இறுதியாக வெளிவந்த திறந்த பல்கலைக்கழகம் சட்டமாணி நுழைவுப் பரீட்சை பெறுபேற்றில் எம்மிடம் கற்ற 6 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
🌀அனைத்து வகையான போட்டிப் பரீட்சைகள் மற்றும் கற்கைநெறிகளுக்கான வழிகாட்டல் வகுப்புக்கள் தொடர்ச்சியாக எமது BITTRIGGER ACADEMY இனால் நடாத்தப்பட்டு வருகின்றன.
🌐எமது Youtube channel இல் 350ற்கும் மேற்பட்ட பரீட்சைகள் வழிகாட்டல் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளோம். பார்வையிட :- / @bittrigger
🔷அனைத்து விடயப் பரப்புகளையும் (வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட) உள்ளடக்கியதாக எமது வகுப்புகள் நடைபெறும்.
🔷அனைத்து வகுப்புகளுக்குமான Zoom வீடியோ பதிவுகள்
🔷 36 மணித்தியால வகுப்புக்கள் (3 பாடங்களும் உள்ளடங்கலாக)
🔷கடந்தகால , மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அண்மைக்கால பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களும் கலந்தாலோசிக்கப்படும்.
🔷 பரீட்சை நுட்பங்கள் , இலகு வழிகள் மற்றும் நேர முகாமைத்துவ நுட்பங்கள்.
💰Payment Details
Name :- SM.Imran
Bank :- Boc
Branch :- Eravur
Acc.no :- 84986013
Fee :- 3000/-
After payment send slip photo to whatsapp :- 0754563575 or 0761759549. Online money transection & CDM Machine transection also accepted. If you make online money transection send pdf or screenshot to whatsapp :- 0754563575 or 0761759549.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: