தானாக சுற்றும் அதிசயங்கள் | Kolli Hills | கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் | Indian Traveller CJ
Автор: Indian Traveller CJ
Загружено: 2025-06-10
Просмотров: 15086
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில் தானாக சுற்றும் அதிசயங்கள் | ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
Kolli Hills Most Powerful Famous Shiva Temple | Arapaleeswarar Temple | kolli hills Waterfall
#indiantravellercj #hillstation #shivetemple #kollihills #கொல்லிமலை #kollimalai
கொல்லிமலையில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று இந்த அறப்பளீஸ்வரர் ஆலயம், இந்த கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு சிவன் கோயிலாகும், இந்தக் கோவிலில் மிக சிறப்பான ஒரு விஷயம் இங்கே இருக்கக்கூடிய கற்கள் மீது தாங்கள் வேண்டியதை நினைத்து கை வைத்தால் அந்த கற்கள் தானாக சுற்றும் அப்படி கற்கள் சுற்றினால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது இங்கே வரக்கூடிய பக்தர்களுடைய நம்பிக்கை இன்னும் ஒரு சில பக்தர்கள் இதை குறி சொல்லும் கல் என்றும் அழைக்கின்றனர் இந்த கோவில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
kollimalai
Previous Videos👇
• கொல்லிமலை மர்மங்கள் | மாசி பெரியண்ண சுவாமி...
• Kolli Hills | எட்டுகை அம்மன் கோவில் | Masi...
• Kollimalai Budget Home Stay | 500 ரூபாய் ப...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: