Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தன்னறம் இலக்கிய விருது 2022 - எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தன்னனுபவப் பகிர்தல்

Автор: Cuckoo Movement for Children

Загружено: 2022-12-28

Просмотров: 3308

Описание:

தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் 'தன்னறம் இலக்கிய விருது' வருடாவருடம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான இவ்விருது, தமிழின் முதன்மைப் படைப்பாளுமைகளுள் ஒருவராகிய எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தமிழின் யதார்த்தவாதச் சிறுகதையுலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தி விளக்கமுயலும் படைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வித்து புதுமைப்பித்தன் இட்டது. ஆனாலும், யதார்த்தத்தின் இருளை சிறுகதையின் கருப்பயையாகக் கொண்டு, உள்ளசையும் சினையாக வாழ்வு மீதான நம்பிக்கையைத் தருகிற புனைவுப் படைப்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைவரை ஆயுள்நீளும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு, தமிழ் மண்ணின் வேளாண் வாழ்வியலைத் தன்னுடைய பிரதானக் கதைக்களமாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் முன்னோடிப் படைப்பாளுமை திரு சு.வேணுகோபால்.

எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்கள் தனது வாழ்வின் சுயவரலாற்றுப் பக்கங்களை அடுக்கடுக்காக நினைவுகூரும் தன்னனுபவப் பகிர்வின் முழுமையான காணொளிப் பதிவு இது. மனித அகத்தின் ஆழங்களையும் சலனங்களையும் மண்ணுயிர்ப்புடன் இலக்கியத்தில் பதியமிட்ட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளுமையை மனமேந்திக் கொண்டாடுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம்.

~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
9843870059 / www.thannaram.in

தன்னறம் இலக்கிய விருது 2022 - எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தன்னனுபவப் பகிர்தல்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சுயகல்வியைத் தேடி | பழங்குடிகள் வாழ்வுமீட்பாளர். அன்புராஜ்  | வாழ்வனுபவப் பகிர்தல்

சுயகல்வியைத் தேடி | பழங்குடிகள் வாழ்வுமீட்பாளர். அன்புராஜ் | வாழ்வனுபவப் பகிர்தல்

தன்னறம் இலக்கிய விருது 2022 ~ விருதளிப்பு நிகழ்வு

தன்னறம் இலக்கிய விருது 2022 ~ விருதளிப்பு நிகழ்வு

История СССР в фотографиях. Часть первая.

История СССР в фотографиях. Часть первая.

குடியால் உயிருக்கு போராடும் பாரதிராஜா! Journalist Pandian Interview About Bharathi Raja Hospitalised

குடியால் உயிருக்கு போராடும் பாரதிராஜா! Journalist Pandian Interview About Bharathi Raja Hospitalised

சீமான் பேசும் அரசியலும்...கருணாநிதி மீதான கோபமும் - NTK கார்த்திகா ஆவேசம்

சீமான் பேசும் அரசியலும்...கருணாநிதி மீதான கோபமும் - NTK கார்த்திகா ஆவேசம்

தன்னறம் இலக்கிய விருது 2024 | Writer Shobasakthi | எழுத்தாளர் ஷோபாசக்தி வாழ்வனுபவ உரையாடல்

தன்னறம் இலக்கிய விருது 2024 | Writer Shobasakthi | எழுத்தாளர் ஷோபாசக்தி வாழ்வனுபவ உரையாடல்

வட மாநில இளைஞரை தாக்கிய புள்ளிக்கோங்கள் | திருத்தணியில் நடந்த கொடுமை | போதையால் நாசமாகும் தமிழகம்

வட மாநில இளைஞரை தாக்கிய புள்ளிக்கோங்கள் | திருத்தணியில் நடந்த கொடுமை | போதையால் நாசமாகும் தமிழகம்

Chopin: Nocturnes (Complete Collection) | 1H 40m | No Vocals | Study / Sleep

Chopin: Nocturnes (Complete Collection) | 1H 40m | No Vocals | Study / Sleep

தொழிலெனும் தியானம் -  ஜெயமோகன் உரை

தொழிலெனும் தியானம் - ஜெயமோகன் உரை

Thiruttani North Indian Issue - Pullingo is Bad Culture ❌  | Paari Saalan and Varun Tamil podcast

Thiruttani North Indian Issue - Pullingo is Bad Culture ❌ | Paari Saalan and Varun Tamil podcast

Оригинальный Переключатель: Повреждение ДНК, Которое Запускает Старение

Оригинальный Переключатель: Повреждение ДНК, Которое Запускает Старение

சுயகல்வியைத் தேடி | பனைமீட்பர் காட்சன் சாமுவேல் | தன்னனுபவப் பகிர்தல்

சுயகல்வியைத் தேடி | பனைமீட்பர் காட்சன் சாமுவேல் | தன்னனுபவப் பகிர்தல்

Почему Азовское море — самое опасное в мире

Почему Азовское море — самое опасное в мире

தனிமை,குடிபோதை,உல்லாசம்...உயிருக்கு போராடும் பாரதிராஜா | Che Guevara Jaishankar about bharathi raja

தனிமை,குடிபோதை,உல்லாசம்...உயிருக்கு போராடும் பாரதிராஜா | Che Guevara Jaishankar about bharathi raja

சீமான் 26-இல் ஆடப்போகும் ஆட்டம் | ஜோதிடர்கள் பரப்பும் வதந்தி | Ravindhran latest Interview

சீமான் 26-இல் ஆடப்போகும் ஆட்டம் | ஜோதிடர்கள் பரப்பும் வதந்தி | Ravindhran latest Interview

சுயகல்வியைத் தேடி | அகவிழி ஆசிரியை சரஸ்வதி | தன்னனுபவப் பகிர்தல்

சுயகல்வியைத் தேடி | அகவிழி ஆசிரியை சரஸ்வதி | தன்னனுபவப் பகிர்தல்

திருத்தனி சம்பவத்தில் திடீர் திருப்பம் | இதுக்காக தான் நாங்க வெ*ட்டுனோம்😨நடந்தது என்ன?

திருத்தனி சம்பவத்தில் திடீர் திருப்பம் | இதுக்காக தான் நாங்க வெ*ட்டுனோம்😨நடந்தது என்ன?

Почему римский БЕТОН прослужит 2000 лет, а наш — умрёт через 50 лет

Почему римский БЕТОН прослужит 2000 лет, а наш — умрёт через 50 лет

தன்னறம் இலக்கிய விருது 2024 | எழுத்தாளர் சாம்ராஜ்  உரை

தன்னறம் இலக்கிய விருது 2024 | எழுத்தாளர் சாம்ராஜ் உரை

சுராஜை விரட்டியதா போலீஸ்? யார் அந்த சிறுவர்கள்? Tiruttani Issue | ACP Rajaram Explains | Nakkheeran

சுராஜை விரட்டியதா போலீஸ்? யார் அந்த சிறுவர்கள்? Tiruttani Issue | ACP Rajaram Explains | Nakkheeran

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]