ஆபத்துகளில் வெற்றி தரும் அர்ச். சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்
Автор: mary for you
Загружено: 2026-01-13
Просмотров: 43
அர்ச். சந்தியாகப்பர் (St. James the Apostle) அவர்களின்
🙏 நவநாள் ஜெபம் இது.
இந்த ஜெபம்
• ஆபத்துகளில் பாதுகாப்பு பெற
• ஆன்ம எதிரிகளை வெல்ல
• மனஅமைதி, தைரியம், நம்பிக்கை பெற
• நல்ல மரணம் மற்றும் முடிவில்லா மோட்ச பாக்கியம் அடைய
உதவும் சக்திவாய்ந்த ஜெபமாகும்.
இந்த ஜெபத்தை நம்பிக்கையுடன், தினமும் ஒருமுறை ஜெபியுங்கள்.
உங்கள் வேண்டுதல்களை அர்ச். சந்தியாகப்பர் சர்வேசுரனிடம் மன்றாடுவார் 🙏 #prayer #tamilchristian #tamilprayer #maryforyou #santiago #stjames #hope #நம்பிக்கை #jesus
• லூர்து அன்னையின் சக்திவாய்ந்த ஜெபம் #praye...
• வேளாங்கண்ணி மாதா பிரார்த்தனை#வேளாங்கண்ணி #...
• புனித யோவானின் வாழ்க்கை வரலாறு (அனிமேஷன்) ...
• போராடும் குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கையின...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: