குனியமுத்தூர் பகுதி கழகம் 87,88 மற்றும் 89வது வார்டு சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா
Автор: MEDIA 360 News
Загружено: 2026-01-20
Просмотров: 14
கோவை வடக்கு மாவட்டம் குனியமுத்தூர் பகுதி கழகம் 87,88 மற்றும் 89வது வார்டு சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழாவினை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி துவக்கி வைத்தார். குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 88 வது வட்டக் கழக செயலாளர் சன் சுரேஷ் மற்றும் சலீம் பாஷா ,88 வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில், குனியமுத்தூர் பகுதி கழக தேர்தல் பொறுப்பாளர் வேலுச்சாமி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தியாகராஜன் மாவட்ட பிரதிநிதி மாதவன் 88வது வட்டக் கழக முன்னாள் செயலாளர் சண்முகம் மாமன்ற உறுப்பினர் உதயநிதி பாபு மற்றும் குனியமுத்தூர் பகுதிக்கழகம் வட்டக் நிர்வாகிகள், பி எல் ஏ 2 நிர்வாகிகள் நிஜாம் முகமது யாகூப் சேட் அசைனார் நவ்ஷாத் பாஸ்கர் வசந்தி அப்துல் சமது ஷானவாஸ் மாணிக்கம் ஜெயந்தி ராஜேந்திரன் ரஹமத் நூர் முகமது அஷ்ரப் ஷாஜகான் இஸ்மாயில் நூர்ஜகான் லாவண்யா ஜீனத் நிஷா யாஸ்மின் தேவராஜ் ஜாபர் முகமது இக்பால் புவனேஸ்வரி நிஷா பானு தில்சாத் ஹசீனா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: