Diploma In Digital Media Edublendz Academy- Founder - Director - Whatsapp 95660 92387
Автор: Karaikal K.Prabakaran
Загружено: 2025-08-06
Просмотров: 55
"When you learn, you grow. When you grow, you inspire."
ஆன்லைனில் சாதிக்க ஆர்வமா?
சமூக வலை ஊடக ஆளுமையாக வலம் வர வேண்டுமா?
இணையத்தின் மூலம் தங்கள் வணிகத்தை வளர்க்க வேண்டுமா?
அதற்கான அத்தனை பயிற்சிகளையும் உள்ளடக்கி ஓர் ஆறுமாத பயிற்சி வகுப்பு உங்களுக்காக…
Diploma In Digital Media
FAQ
யார் இந்த பயிற்சியை நடத்துகிறார்கள்?
EDUBLENDZ Training & Skill Development Academy
(Registered under the Government of India | ISO 9001:2015 Certified)
(Affiliated with NCTVE, Tamil Nadu Council for Open and Distance Learning, CVESD | Member of AMI | Approved Counselling Centre for Open Schooling)
skillnet Online classes
https://edublendzacademy.com/
பயிற்றுனர்கள் யார்?
கா.பிரபாகரன்
ஊடகவியலாளர்,
இணைய ஊடக தொழில்நுட்ப வல்லுநர்,
காரைக்கால்.
Dr முகமது அஸ்கர்,
பேராசிரியர்,
திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரி,
ஆளூர்,நாகர்கோயில்.
என்னென்ன பயிற்சிகள்?
வீடியோ படைப்புகள் உருவாக்கம்
ஆடியோ படைப்புகள் உருவாக்கம்
AI கருவிகள் பயன்படுத்தும் முறைகள்
சமூக ஊடக மேலாண்மை
மின்புத்தகம், கிண்டில் புத்தகங்கள் திருப்புப்புத்தக உருவாக்கம்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் , பிராண்டிங்
இமேஜ் டிசைனிங்,
மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்கம்
எப்படி வகுப்புகள் நடக்கும்?
Zoom Meet வழியாக
வார இறுதி நாட்களில் – சனி மற்றும் ஞாயிறு
மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
9 ஆகஸ்ட் 2025 -25 ஜனவரி 2026
06 மாதம் - 100 மணிநேரம்
வகுப்புகளின் வீடியோ பதிவு கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்கும்.மேலும்
பாடக்குறிப்புகள் மின்நூலாகக் கிடைக்கும்.
எவ்வளவு கட்டணம்?
தவணை முறையில் செலுத்தலாமா?
மொத்தக்கட்டணம் ₹ 8000/- மட்டுமே.
கட்டணம் தவணை முறையில் செலுத்தலாம்.
ஆகஸ்ட் 2025 ₹2000
செப்டம்பர் 2025 ₹1000
அக்டோபர் 2025 ₹1000
நவம்பர் 2025 ₹1000
டிசம்பர் 2025 ₹1000
ஜனவரி 2026 ₹2000
மாதம்தோறும் 5 ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தவும்.
சான்றிதழ் உண்டா?
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ சான்றிதழ் கிடைக்கும்.
யார் இணையலாம்?
பத்தாம் வகுப்பு முடித்த யாவரும் இணையலாம்.
வயது வரம்பு இல்லை.
எப்போது தொடங்குகிறது?
09 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை இரவு 07 மணிக்கு
பயிற்சியில் இணைய
என்ன செய்ய வேண்டும்?
SKILLNET
DIPLOMA IN DIGITAL MEDIA
வகுப்பில் இணைய தேவையான விபரங்கள் :
1.பெயர் :
2.வயது :
3.அஞ்சல் முகவரி :
4.வகுப்பில் இணையும் வாட்ஸப் நம்பர் :
5.கட்டணம் செலுத்திய ஸ்கிரீன் சார்ட்
RS 2000/- GPAY ( AUGUST 2025 FIRST INSTALMENT )
TO EduBlendz Chennai
Edublendz Academy- Founder & Director - DR.GREESHMA PARAYIL RAJAN +91 95660 92387
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: