Karaikal K.Prabakaran

நேசகானம்
வலை தள வானொலி
உலகத்தமிழர்களின் கலை மேடை
www.nesaganam.com

எங்களைப் பற்றி

நேசகானத்தின் நேற்று இன்று நாளை
நேசகானத்தின் நேற்று:

நேசச்சோலையில் நீங்களும் எங்களோடு கைக்கோர்த்து பயணிக்க நாங்கள் வழிகாட்டும் நேசப்பாதை இதோ உங்களுக்காக. தமிழர்களின் கலைமேடையாக அடையாளம் காணப்பட்டுள்ள நேசகானத்தின் நேற்று:
2015 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக், யூ டியூப், போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக உலகத்தமிழ் நெஞ்சங்களை நேசத்தால் ஒருங்கிணைத்தது நேசகானம்.
நேசகானம் எனும் ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக நேசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பல ஆக்கப்பணிகளை செய்திருக்கிறது.
நேசமுடன்
கே. பிரபாகரன்
நேசகானம்
மின்னஞ்சல் :[email protected],
[email protected]

செல் : 9488992571
வாட்ஸ்அப் : 9488992571

படைப்பாளிகள் தொடர்புக்கு :
கே. பிரபாகரன்
11, அரசு மருத்துவமனை தெரு,
நெடுங்காடு 609 603.
காரைக்கால் மாவட்டம்.