Nesam School of Media Audio & Video Editing Class
Автор: Karaikal K.Prabakaran
Загружено: 2024-09-12
Просмотров: 22
Nesam School of Media
Audio & Video Editing Class
இரண்டு நாள் 4 மணி நேரம் ஆடியோ வீடியோ எடிட்டிங் செய்முறை பயிற்சி.
ஆடியோ வீடியோ எடிட்டிங் கற்றுக்கொள்ளத் தயாரா?
மிக மிக எளிதாக இரண்டே நாட்கள் நான்கு மணி நேரத்தில் எளிய தமிழில் உங்களுக்கு புரியும் வகையில் டிஜிட்டல் மீடியாவில் ஆடியோ வீடியோவில் அசத்தலான Full Video,Long Video,Lenth Audio Track,Pod Cast,Advertisement ரெக்கார்டிங் எடிட்டிங் செய்ய கற்றுத்ருகிறோம்.
Youtube,Facebook மற்றும் உங்கள் வணிக வளர்ச்சிக்கு தேவையான எடிட்டிங் அடிப்படை நிலையிலிருந்து முழுமையாக கற்றுத்தரப்படும்.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் நீங்கள் சுலபமாக ஆடியோ வீடியோ எடிட்டிங் செய்ய பயிற்சி அளிக்கிறோம்.
வரும் 2024 செப்டம்பர் 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிமுதல் 10 மணிவரை.
Google Meet வழியாக.
இது அறிமுக வகுப்பாக மட்டும் இருக்காது.முழுமையாக ஆடியோ வீடியோ எடிட்டிங் செய்ய உங்களைத் தகுதிப்படுத்தும் வகுப்பாக இருக்கும்.
தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் மட்டுமே அடிப்படை,மற்ற தடைகளை தகர்த்து அனைவருக்கும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுப்பதே எங்கள் நோக்கம்.
இப்போதே பயிற்சியில் இணைந்து உங்கள் திறமையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துங்கள்.... பயிற்சியாளர்கள்
காரைக்கால்
K. பிரபாகரன்,
இணையத் தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் பயிற்றுனர்.
பேராசிரியர்
Dr.முஹம்மது அஸ்கர் டிஜிட்டல் ஊடகப் பள்ளி திட்ட இயக்குனர்.
தமிழகத்திலேயே மிகக்குறைந்த பயிற்சிக்கட்டணம் ரூ 500/- மட்டும்.
Whatsapp & GPay Number:
8668103301
இப்போதே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: