காலையும் நீயே மாலையும் நீயே பாடல் | Kaalaiyum Neeye song | A. M. Rajah, S. Janaki .
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2023-05-15
Просмотров: 13497
#geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs
காலையும் நீயே மாலையும் நீயே பாடல் | Kaalaiyum Neeye song | A. M. Rajah, S. Janaki . Tamil Lyrics in Description .
Movie : Thennilavu
Music : A. M. Rajah
Starring : Gemini Ganesh, Vyjayanthimala
Song : Kaalaiyum Neeye
Singers : A. M. Rajah, S. Janaki
Lyrics : Kannadasan .
பாடகி : எஸ்.ஜானகி
பாடகர் : எ.எம். ராஜா
இசையமைப்பாளர் : எ.எம். ராஜா
ஆண் : ஆஆஆ…
ஆண் : காலையும்
நீயே மாலையும்
நீயே
பெண் : ஆஆஆ…
ஆண் : { காலையும்
நீயே மாலையும்
நீயே காற்றும் நீயே
கடலும் நீயே } (2)
ஆண் : காலையும்
நீயே மாலையும்
நீயே
ஆண் : ஆலைய
மணிவாய் ஓசையும்
நீயே
பெண் : ஆஆஆ…
ஆண் : ஆலைய மணிவாய்
ஓசையும் நீயே அருள்
வடிவாகும் தெய்வமும் நீயே
ஆண் : காலையும்
நீயே மாலையும்
நீயே காற்றும் நீயே
கடலும் நீயே
ஆண் : காலையும்
நீயே மாலையும்
நீயே
ஆண் : { பாலில் விழுந்த
பழங்களை போலே
பருவம் உருவம்
நிறைந்தவள் நீயே } (2)
ஆண் : மனதில் மேடை
அமைத்தவள் நீயே
பெண் : ஆஆஆ…
ஆண் : ஆஆஆ…
ஆண் : மனதில் மேடை
அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட
வந்தாயே
பெண் : காலையும்
நீயே மாலையும்
நீயே காற்றும் நீயே
கடலும் நீயே
ஆண் & பெண் : காலையும்
நீயே மாலையும்
நீயே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: