Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று 731 ம் நாள் ...

Автор: om chandru swamigal

Загружено: 2025-11-30

Просмотров: 221

Описание:

கலியுக மஹா அதிசயம்
திருஅண்ணாமலை
கிரிவலப்பாதையில்
731 - ம் நாட்களை கடந்து.....

மஹா கிரிவல அங்கப் பிரதஷ்ணம்

திருவண்ணாமலை....
திருஅண்ணாமலையார்
திருக்கோவிலில்....

ஓம்ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆத்மார்த்த அருளாசியோடு...

சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தன் நாவையே (நாக்கு) அறுத்து காணிக்கையாக கொடுத்த

சிதம்பரசித்தர் *ஓம்சந்ரு சுவாமிகளின்

மஹா கிரிவல அங்கபிரதஷ்ன சமர்ப்பணம்....

உலகஅமைதி மதநல்லிணக்கம் மனித
ஒற்றுமை மனிதநேயவளர்ச்சி தழைத்தோங்கவும்...

திருவண்ணாமலை.....
அருள்மிகு.
அண்ணாமலையார்
திருக்கோயில்
திருத்தல வரலாற்றில் முதன் முறையாக சிதம்பரசித்தர் ஓம்சந்ரு சுவாமிகள் ஒருநாளும் இடைவிடாமல்

தொடர் மஹா கிரிவலஅங்கபிரதஷ்ணம்

மேற்படி இவ்வரலாற்று சிறப்புமிக்க அறிய நிகழ்வில் கலந்துகொண்டு இறைவனின் பேரருளை பெற்று செல்லுங்கள்

அரசியல், சாதி, மதம் ....

ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இவர்கள் மனிதகுலத்திற்கு ஆற்றி வரும் சேவையை மட்டும் கருத்திற்கொண்டு சுவாமிகள் இறைவன் திருமுன்னர் மூன்று மந்திங்களை சமர்ப்பித்து வருகிறார் அவர்களின் செயற்கரிய செயலினைத்தொடர்ந்து வீடியோ மூலம்வெளியிட்டு வருகிறோம் அவர்களைப்பாராட்டுவதன் மூலம் ஊக்கப்படுத்தி சேவையை தொடர்ந்து விரிவு படுத்துவோம் மூவர்பணி சிறக்கட்டும் சந்ருசுவாமிகள் அரும்பணி சிறக்கட்டும் நன்றி நமசிவாய
என்றும் அடியேன்

குறிப்பு:
சிதம்பரசித்தர் ஓம் சந்ரு சுவாமிகள்உருவாக்கி

ஆதி கிராநவ ஸ்ரீ சக்கரம் 9000 சூத்திரத்திற்க்கு

இந்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளார்
அங்கீகரம் வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது....

அவரவர்
இரசி லக்குனம் நட்சத்திரம்
இவற்றுக்கு உண்டான
ஸ்ரீ சக்கரத்தைஉருவாக்கி அதற்கும் இந்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளார்

இவரிடம் ஸ்ரீசக்கரம் பெற்று அதன் அதிதபலனை பெற்றவர்கள் ஏராளம்...

ஜோதிட துறையில் ....
சிதம்பர சித்தர்
ஓம் சந்ரு சுவாமிகள் மஹரிஷி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிட தக்கது...

நன்றி : இந்து சமய அறநிலை துறை ...
நன்றி : திருஅண்ணாமலைதிருக்கோயில் நிர்வாகம் ...
நன்றி : தமிழக காவல்துறை...

தொடர்புக்கு:
9488789877
9750529181

சிதம்பரம்சித்தர்
ஒம்சந்ரு சுவாமிகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் 01.12.2023முதல் தொடர் மஹா கிரிவலஅங்கப்பிரதட்சணம்
செய்து வருகிறார்.
இவர் ஜோதிடக் கலையிலும்
ஸ்ரீசக்கரம் உருவாக்குவதிலும் மிகஅனுபவமிக்கவர்.
அனைத்து தரப்பு மக்களும் இவரிடம் .அரசியல் பிரபலங்கள் அதிகாரிகள் நடிகர்கள் சாதரண மக்கள் முதல் சாமனிய மக்கள் வரைஇவரிடம் பயன் பெற்றுள்ளனர்.தீர்வு கண்டுள்ளார்கள்....

திருநாக்கினைஇழந்த
சுவாமிக்கு

இறைவன்கருணைகொண்டு திருவாக்கு அருளும் மகா சக்தியை "பக்தர்களுக்கு அருள வேண்டும்" என்ற திருவுள்ளத்துடன் மீண்டும் அருளினார்.எனவே சுவாமிகளின்வாக்கினை இறைவன் திருவாக்காகக்கொள்ள வேண்டும்.
மேலும்குறைகள்இருப்பின் நேரடியாகத்தெரிவித்தால் தீர்வினை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.பக்தர்கள் பயன் பெறுக.நமசிவாய.அடியேன்.
இரா.செல்வநாதன்

சிதம்பரம் சித்தர் ஓம்லலிதாம்பிகைசக்திபீடம்
நிறுவனருமான ஓம்சந்ரு சுவாமிகள் இந்த சக்தி பீடத்தின் மூலமாக பல சமுதாய ஆன்மீக சேவைகளை தினந்தோறும் செய்து வருகிறார்கள்
புனிதமான இவர்கள்
அன்னதானத்தையும் இதன்மூலம்செய்துவருகிறார்கள்
சுவாமிகள்.....

தமிழ்நாட்டில்
கடலூர் மாவட்டத்தில்
வசதியான செல்வச்சிறப்புடையக்குடும்பத்தில் பிறந்தார்கள் 16 வயது முதற் கொண்டு தன்னை ஆன்மீகப் பணியிலும் சமுதாயப்பணியிலும்முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்கள் இவருடைய இந்தசேவைக்காக பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஐஏஎஸ் ஐபிஎல் போன்றவர்கள் முன்னாள் முதல்வர்கள்,முக்கிய
அரசியல்தலைவர்கள்,தொழிலதிபர்கள் ஆசிபெற்றுள்ளார்கள்.

இவர் வர்மக்கலையிலும் நிபுணத்துவம் பெற்றவர் இந்தியாவில் உள்ள முதன்மைப்பட்டடியலில்இருவரில் ஒருவராக விளங்குகிறார் ஜோதிடத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்.இவரது தந்தை சுப்ரமணியம் ஜோதிடக்கலையில் இந்திய அளவில் பிரபலமானவர்

###உடலாலும் பொருளாலும் உளப்பூர்வமாகவும் இந்த சேவையை தொடர்ந்து ஆற்றி வருகிறார்கள் இவர்கள்08.03. 2022 அன்று திருப்பதி தேவஸ்தானம் அருள்மிகு வெங்கடாஜலபதி யார் திருக்கோயிலில் மகா அங்கப்பிரதட்சணம் செய்தார்கள் தேவஸ்தானமும் இவர்களுக்கு இந்த ஆன்மீக நிகழ்வுக்கு உதவி புரிந்தது. அங்கப்பிரதட்சணம்ம் முடித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.

இவர்கள் இந்த சேவைகளுக்காக பொதுமக்களிடம் இருந்தும் பக்தர்களிடம் இருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை பிரதிபலனாக கூட எதையும் எதிர்பார்ப்பதில்லை இந்த ஆன்மிக நிகழ்வினை உலக ஒற்றுமையையும் சமாதானத்தையும் வேண்டி இறைவனை தியானித்து சுயநலமின்றி செய்துவருகிறார்கள்என்பது
குறிப்பிடத்தக்கது .

தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கிரிவல பாதையில்
தொடர் மஹா கிரிவல
அங்கப்பிரதட்சணம் .....
சமர்ப்பணம்
இந்திய துணைக்கண்டத்திலேயே தன்உடலை வருத்திக்கொண்டு உலக நன்மை வேண்டி மாணவர்கள் நலன் வேண்டிஆன்மீக அங்கப் பிரசதட்சணம் உள்ளிட்ட அற்புத ஆன்மீக நிகழ்வுகளை மனிதநேயத்துடன் செய்து வரும்ஆன்மீக சித்தர் இவர் ஒருவரே.
எனவே இந்தியர்களாகிய நாம் அனைவரும் இவருடைய பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துவோம்

#thiruvannamalai#
#thiruannamalai#
திருஅண்ணாமலை#
திருவண்ணாமலை#
அண்ணாமலையார்#
அருணாச்சலம்#
கிரிவலம்#
girivalam## deepam#
#omchandruswamygal
#thiruchendurmurugan
#thiruchendurmurugantemple
#thiruchendur #shivnadar #thiruchendurmurugantemple
#devotional #jothidam
#arulmigusubramaniyaswami
#ommuruga
#srimurugan
#முருகா
#திருச்செந்தூர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று 731 ம் நாள் ...

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருவண்ணாமலை கிரிவல பாதையில் இன்று  748 ம் நாள் ...

திருவண்ணாமலை கிரிவல பாதையில் இன்று 748 ம் நாள் ...

ПОСЛЕ СМЕРТИ ВАС ВСТРЕТЯТ НЕ РОДСТВЕННИКИ, А.. ЖУТКОЕ ПРИЗНАНИЕ БЕХТЕРЕВОЙ. ПРАВДА КОТОРУЮ СКРЫВАЛИ

ПОСЛЕ СМЕРТИ ВАС ВСТРЕТЯТ НЕ РОДСТВЕННИКИ, А.. ЖУТКОЕ ПРИЗНАНИЕ БЕХТЕРЕВОЙ. ПРАВДА КОТОРУЮ СКРЫВАЛИ

இப்படி நாமத்தை சொன்னோமானால் ஒரு நாமம் போதும். அந்த ஒரு நாமம் சொன்ன மாத்திரத்... | Yogi Ramsuratkumar

இப்படி நாமத்தை சொன்னோமானால் ஒரு நாமம் போதும். அந்த ஒரு நாமம் சொன்ன மாத்திரத்... | Yogi Ramsuratkumar

"நான் யார் விசாரம் – ரமணரின் வழி | ரேகா பத்மநாபன் | Thiruvannamalai (Complete Guide to Self-Inquiry)

யார் இந்த மாயம்மா சித்தர்|| ஜீவசமாதி தேடல்

யார் இந்த மாயம்மா சித்தர்|| ஜீவசமாதி தேடல்

பூண்டி மகான் ஆற்று ஸ்வாமிகள் | Sri Poondi Mahan Attru Swamy | உண்மை அற்புத நிகழ்வுகள் |VIYASAR|TAMIL

பூண்டி மகான் ஆற்று ஸ்வாமிகள் | Sri Poondi Mahan Attru Swamy | உண்மை அற்புத நிகழ்வுகள் |VIYASAR|TAMIL

МЕССИНГ О ПУТИНЕ: Дата смерти в конверте? 2026...

МЕССИНГ О ПУТИНЕ: Дата смерти в конверте? 2026..."

சேலம் அம்மாபேட்டை பல பட்டறை மாரியம்மன் 1008 தீர்த்த குடம் ஊர்வலம்..

சேலம் அம்மாபேட்டை பல பட்டறை மாரியம்மன் 1008 தீர்த்த குடம் ஊர்வலம்..

THIRUVANAMALAI SITHARGAL திருவண்ணாமலை சாதுக்களின் இரவு வாழ்க்கை

THIRUVANAMALAI SITHARGAL திருவண்ணாமலை சாதுக்களின் இரவு வாழ்க்கை

🔴LIVE :களத்தில் யார் இருக்கா ? கட்சி ஆரம்பித்து கவுன்சிலர் ஆக கூட வக்கில்லை.! நீ பேசுறியா ? - Seeman

🔴LIVE :களத்தில் யார் இருக்கா ? கட்சி ஆரம்பித்து கவுன்சிலர் ஆக கூட வக்கில்லை.! நீ பேசுறியா ? - Seeman

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று 727 ம் நாட்களை கடந்து...

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று 727 ம் நாட்களை கடந்து...

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இன்று 732 ம் நாள் ...

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இன்று 732 ம் நாள் ...

🔥Новый рейд Легиона! Настало время расплаты! Цезарь удивил планами по путину!

🔥Новый рейд Легиона! Настало время расплаты! Цезарь удивил планами по путину!

Жириновский предсказал, когда завершится война в Украине —и всё идёт по его плану!

Жириновский предсказал, когда завершится война в Украине —и всё идёт по его плану!

16 வயது பெண்ணை சீரழித்த போலீஸ்!Advocate Tamilvendan Interview about Tiruvannamalai Gang Police issue

16 வயது பெண்ணை சீரழித்த போலீஸ்!Advocate Tamilvendan Interview about Tiruvannamalai Gang Police issue

யோகி ராம் சுரத்குமார் நிகழ்த்திய அற்புதங்கள் |YOGI RAM SURATKUMAR| VIYASAR | TAMIL |PERIYAVA|RAMANAR

யோகி ராம் சுரத்குமார் நிகழ்த்திய அற்புதங்கள் |YOGI RAM SURATKUMAR| VIYASAR | TAMIL |PERIYAVA|RAMANAR

திருவண்ணாமலை கிரிவலம் போறவங்க கட்டாயம் பாருங்கள் இந்த வீடியோவை😱🙏🕉 #thiruvannamalai #girivalam #sathu

திருவண்ணாமலை கிரிவலம் போறவங்க கட்டாயம் பாருங்கள் இந்த வீடியோவை😱🙏🕉 #thiruvannamalai #girivalam #sathu

Документальный фильм о ГРЕНЛАНДИИ: страна, где мужчины обмениваются своими жёнами

Документальный фильм о ГРЕНЛАНДИИ: страна, где мужчины обмениваются своими жёнами

Плачущая медведица принесла умирающего детёныша к человеку. То, что он сделал — невероятно!

Плачущая медведица принесла умирающего детёныша к человеку. То, что он сделал — невероятно!

Since 4-th Century திருவண்ணாமலை கோவிலின் முழு வரலாறு... Arunachaleswarar Temple History!!!

Since 4-th Century திருவண்ணாமலை கோவிலின் முழு வரலாறு... Arunachaleswarar Temple History!!!

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]