5000 நாட்டு மாடுகளை பாதுகாத்து பராமரித்து வரும் கோசேவா கோசலா சாவடி பாளையம் ஈரோடு
Автор: vsknews
Загружено: 2025-12-06
Просмотров: 101
கோ சேவா கோசலா கோசாலை சாவடிபாளையம்... ஈரோடு கரூர் மெயின் சாலையில் இந்த கோசாலை உள்ளது... 2004-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த கோசாலை ஆரம்பிக்கப்பட்டது.... இந்த கோசாலையில் 5000 நாட்டு மாடுகளை பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்... இந்த கோசாலையில் சுத்தமான நாட்டு மாட்டுபால்.. நாட்டு மாட்டு கோமியம்.
. திருநீறு. சுத்தமான நாட்டு மாட்டு நெய். பஞ்சகாவிய விளக்குகள். ஆர்கானிக்ஊதுபத்திகள்.
ஆர்கானிக் குளியல் சோப்புகள் இங்கு கிடைக்கும்.... காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் இந்த நாட்டு மாட்டு கோசாலையை பார்வையிடலாம்... இந்த பசுக்களுக்கு பசுந்தீவனம் நன்கொடையாக உணவளிக்கலாம்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: