ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி | திருவெம்பாவை பாடல்-1| திரு. இசைக்கவி ரமணன்- புதுகை ச.பாரதி
Автор: தெய்வத் தமிழ் TV
Загружено: 2025-12-15
Просмотров: 971
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி | திருவெம்பாவை பாடல்-1| திரு. இசைக்கவி ரமணன்- புதுகை ச.பாரதி
மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவெம்பாவை
#தெய்வத்தமிழ்tv #deivatamil_tv
#thiruvembavai #manikkavasagar #manickavasagar #arutperunjothi #arutperumjothi #sivaperuman #shivaperuman #tamilliterature #tamildevotional #sivan #sivanstory #lordsivan #devotionalstory
-----------------------------------------------------------------------------
தெய்வத்தமிழ் Tv ன்
மார்கழி வைபவம்
*********
தெய்வீகமான மார்கழி மாதத்தின் பெருமைகள் நிறைய உள்ளன. பகவான் கிருஷ்ணனே மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார். தேவாதி தேவர்களும் நம்மைத் தேடி வந்து அருள்புரியும் மாதம் மார்கழி. வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள். நெஞ்சமெல்லாம் இறைவனின் எண்ணங்கள். அதிகாலையின் அழகெல்லாம் மின்னும் நேரம். திசையெல்லாம் பாவைப் பாடல்கள் ஒலிக்கும் காலம். இப்படிப்பட்ட இனிய தனுர் மாதத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை & திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றைப் பற்றிய, எளிய , சுவையான விளக்கங்களை தெய்வத்தமிழ் Tv ல் மார்கழி 1 (டிசம்பர் 16) முதல் தினமும் கண்டு மகிழலாம். திருப்பாவை விளக்கங்களை சிங்கப்பூர் திரு. கண்ணன் சேஷாத்ரி மற்றும் திருமதி. பத்மா மோகன் ஆகியோரும், திருவெம்பாவை விளக்கங்களை
" கலைமாமணி " திரு. இசைக்கவி ரமணன் மற்றும் " பைந்தமிழ்ச்செல்வி " புதுகை பாரதி ஆகியோரும் வழங்குகின்றனர்.
மார்கழி 30 நாளும் முத்தான தெய்வத்தமிழ்ப் பாடல்களை சுவைக்கலாம் . இந்நிகழ்ச்சியினை தெய்வத்தமிழ் Tv ன் YouTube, Facebook, & instagram பக்கங்களில் கண்டு மகிழுங்கள்.
----------------------------------------------------------------------------
✨ ஆன்மீகத் தேடலுக்கான அற்புதத் தளம்! ✨
அழகிய திருக்கோவில்களின் சிறப்புகள், ஆன்மீக நிகழ்வுகள்,
ஆழ்வார்களின் அருந்தமிழ் பாசுரங்கள், நாயன்மார்களின் நற்றமிழ் பதிகங்கள்,
ஞானியர் உரைத்த உயர் தமிழ் விளக்கங்கள், புலவர்கள் புகன்ற பைந்தமிழ் உரைகள்,
அறிஞர்கள் பகிர்ந்த ஆன்மீகத் தகவல்கள்…
இவையனைத்தையும் ஒருங்கே கொண்டுவந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகப் பயணம்!
🙏 உங்கள் ஆதரவு எங்கள் ஊக்கம்! 🙏
✔️ வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
✔️ பயனுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள்
✔️ மேலும் காண Subscribe செய்யுங்கள்
✔️ புதிய வீடியோக்களை உடனுக்குடன் பெற 🔔 Bell Icon அழுத்துங்கள்
✔️ உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள்
✨ A Divine Space for Your Spiritual Journey! ✨
Discover the beauty of sacred temples, inspiring spiritual events,
the soulful hymns of Azhwars, the divine verses of Nayanmars,
profound explanations by saints, classical Tamil literature by poets,
and valuable insights shared by scholars…
All brought together in one place for your spiritual exploration!
🙏 Your support keeps us going! 🙏
✔️ If you enjoyed this video, Like it
✔️ If you found it useful, Share it
✔️ For more content, Subscribe to our channel
✔️ Never miss an update — Press the 🔔 Bell Icon
✔️ Share your thoughts in the Comments section
Facebook:
/ 19j6tc. .
YouTube:
/ @deivatamiltv27
Instagram:
/ deivatamil_tv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: