"21 தலைமுறை சாபம் நீங்கும் | 100% பாக்கியம் கிடைக்கும் 😱
Загружено: 2025-12-17
Просмотров: 9056
திருவெண்காடு ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய பிரதான தலம். இங்கு மூன்று தீர்த்தங்கள் (அக்னி, சூரிய, சந்திர தீர்த்தம்) அமைந்துள்ளன. புத்திர தோஷம், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபார வளர்ச்சிக்காக பக்தர்கள் வழிபடுகின்றனர். ஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலமாகவும், சனீஸ்வரரின் அவதார தலமாகவும் திருவெண்காடு போற்றப்படுகிறது. 🙏
தொடர்புக்கு
பாபு குருக்கள்: +91 8220575162
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: