Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Neer ennai thadi song | chisten song |lyrics | sreejith abraham

Автор: blessing of jesus

Загружено: 2021-05-12

Просмотров: 38475

Описание:

Neer Ennai Thedi - நீர் என்னை தேடி வராதிருந்தால்

Neer Ennai Thedi
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்

Neer Ennai Thedi – நீர் என்னை தேடி Lyrics in English

Neer Ennai Thedi
neer ennai thaeti varaathirunthaal
naan ento marichchiruppaen
um kirupai ennil tharaathirunthaal
naan ento alinthiruppaen
en thaevaa ..en raajaa
um kirupai pothumae
1. thattu thadumaari naan thallaati nadanthaen
ennai thottu thookki vida neer otooti vantheer
soththo sukamo thaevai illa sontham pantham naada illa
2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
paero pukalo thaevai illa
paer solli alaiththavar neer pothum
3. thaayin karuvinilae ennai sumanthu konnteerae
thaangi thaangi ennai unthan tholil sumantheerae
anpae enthan aaruyirae aayul muluthum aaraathippaen

Neer ennai thadi song | chisten song |lyrics | sreejith abraham

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE

NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE

மறவாமல் நினைத்தீரையா | Maravamal Ninaithiraiya | 𝖳𝖺𝗆𝗂𝗅 𝖢𝗁𝗋𝗂𝗌𝗍𝗂𝖺𝗇 𝖲𝗈𝗇𝗀 𝟤𝟢𝟤𝟣

மறவாமல் நினைத்தீரையா | Maravamal Ninaithiraiya | 𝖳𝖺𝗆𝗂𝗅 𝖢𝗁𝗋𝗂𝗌𝗍𝗂𝖺𝗇 𝖲𝗈𝗇𝗀 𝟤𝟢𝟤𝟣

𝐕𝐀𝐀𝐍𝐀𝐀𝐓𝐇𝐈 𝐕𝐀𝐀𝐍𝐀𝐍𝐆𝐀𝐋 (𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋) | வானாதி வானங்கள் கொள்ளாதவரே | 𝐏𝐚𝐬.𝐋𝐞𝐨 𝐑𝐚𝐤𝐞𝐬𝐡 | 𝐒𝐢𝐬.𝐏𝐫𝐢𝐧𝐜𝐲 𝐋𝐞𝐨𝐫𝐚𝐤𝐞𝐬𝐡

𝐕𝐀𝐀𝐍𝐀𝐀𝐓𝐇𝐈 𝐕𝐀𝐀𝐍𝐀𝐍𝐆𝐀𝐋 (𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋) | வானாதி வானங்கள் கொள்ளாதவரே | 𝐏𝐚𝐬.𝐋𝐞𝐨 𝐑𝐚𝐤𝐞𝐬𝐡 | 𝐒𝐢𝐬.𝐏𝐫𝐢𝐧𝐜𝐲 𝐋𝐞𝐨𝐫𝐚𝐤𝐞𝐬𝐡

Neer Ennai Thedi – நீர் என்னை தேடி - Tamil Christian Song

Neer Ennai Thedi – நீர் என்னை தேடி - Tamil Christian Song

என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே/En Deva en Raja um Kirubai Pothumea/Tamil Christian song lyrics

என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே/En Deva en Raja um Kirubai Pothumea/Tamil Christian song lyrics

Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong

Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong

தனிமையின் பாதையில் | tamil christian song | create! create!! |thanimayin paathayil |

தனிமையின் பாதையில் | tamil christian song | create! create!! |thanimayin paathayil |

YESU RAJANAE UM RE MIX [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM

YESU RAJANAE UM RE MIX [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM

Karthaave Neer Ennai :: Jebathotta Jeyageethangal 454 #newchristiantamilsong

Karthaave Neer Ennai :: Jebathotta Jeyageethangal 454 #newchristiantamilsong

Unga Anbukku Edeyilla |உங்க அன்புக்கு ஈடேயில்ல| Thimotheyu Kalai |Athumanesar Tiruvallur

Unga Anbukku Edeyilla |உங்க அன்புக்கு ஈடேயில்ல| Thimotheyu Kalai |Athumanesar Tiruvallur

ஆச்சரியமானவரே  |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

ஆச்சரியமானவரே |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

Kalangina Nerangalil | கலங்கின நேரங்களில் | John Jebaraj | LEVI

Kalangina Nerangalil | கலங்கின நேரங்களில் | John Jebaraj | LEVI

EBINESARAE - Pr..Reegan Gomez - Tamil Christian Song HD

EBINESARAE - Pr..Reegan Gomez - Tamil Christian Song HD

என் கருவை கண்டீரையா|AARONBALA | NATHANAEL DONALD | BPM |NEW CHIRISTIAN SONG 2023 | 8870800833

என் கருவை கண்டீரையா|AARONBALA | NATHANAEL DONALD | BPM |NEW CHIRISTIAN SONG 2023 | 8870800833

உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே ✝️

உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே ✝️

En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1

En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1

ஆச்சரியமானவரே /achiryamanavare tamil Christian song

ஆச்சரியமானவரே /achiryamanavare tamil Christian song

Pr.  R. Reegan Gomez || Akkiniyil Nadanthu Vanthom || அக்கினியில் நடந்து வந்தோம் || Official Video

Pr. R. Reegan Gomez || Akkiniyil Nadanthu Vanthom || அக்கினியில் நடந்து வந்தோம் || Official Video

Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash

Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash

En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs

En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com