Mattai Thanidyum Deva || Durairaj Vedanayagam Sastriar || Sastriar Mrs.Sarah Martin || The Martins
Автор: The Martins
Загружено: 2021-06-09
Просмотров: 38948
பாடல் : மட்டாய் தண்டியும் தேவா
ஆல்பம் : ஸ்தோத்தரி
பாடல், இராகம் : துரைராஜ் வேதநாயகம் சாஸ்திரியார்
இசை : எர்னஸ்ட் செல்லப்பா
பாடியவர் : சாஸ்திரியார் திருமதி.சாராள் மார்ட்டின்
எடிட்டிங் : தி. கார்த்திகேயன்
டிஜிட்டல் : டி. கே. என்டர்பரைஸ்
ஒளிப்பதிவு ,தயாரிப்பு, உரிமை : முனைவர். மார்ட்டின் தேவபிரசாத்
Song : Mattai Thandiyum Deva
Album : Sthothari
Lyric : Durairaj Vedanayagam Sastriar
Sung and Performed : Sastriyar Mrs.Sarah Martin
Music : Earnest Chellappa
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Camera, Produced and Copyrights : Dr.P.Martin Devaprasath
பாடல் வரிகள்
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
கெட்டே அழிந்து நான் போகாமலே உம்மை
விட்டே விலகியே ஓடாமலே
சிட்சையில் உம் அன்பைக் காணும் நல்
சிறப்பான கண்களைத் தாரும்
சிலுவை சுமந்தே தினம் தினம் தோறும் ஓர்
சிங்கர பக்தனாக மாற நானும்
கடிந்து கொள்ளும் கிறிஸ்தையா நான்
கலங்கிட்டேன் ஒரு போதும் மெய்யாய்
தடுமாறச் செய்திடும் தனமும் பலரை
தவிக்க வைத்திடும் தரித்திரமும்
தரும துரையே நீர் தந்திட வேண்டாம் என்
தகும்படி எந்நாளும் அளந்தாலே போதும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: