பேரறிஞர் அண்ணா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | Remembering PerarignarAnna
Автор: Kalaignar TV News
Загружено: 2019-02-03
Просмотров: 50610
#RememberingAnna #பேரறிஞர்அண்ணா #PerarignarAnna
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை எனப்படும் சி.என்.அண்ணாதுரைதான் தமிழகம் அறிந்த பெரியாரின் முதல் தளபதி. திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தோற்றுவித்து தமிழக அரசியலின் வரலாற்றையே மாற்றி எழுதிய பேரறிஞர் அண்ணா, 1969-ல் மறைந்தார். இது அவரது 50-வது நினைவுதினம். அண்ணா பற்றிய 50 சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பை
இந்நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
#AnnaMemorialDay #DMK #RememberingAnna
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Youtube : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: