வெற்றிடமே மூலவராக உள்ள கோவில்|Chidambaram temple history|Pancha Bhootha sthalam| தில்லை சிதம்பரம்|
Автор: ADIGURU ஆதிகுரு
Загружено: 2021-02-16
Просмотров: 15235
ஆகாய சக்தியின் அம்சமாக விளங்கும் தில்லை சிதம்பரம் கோவிலின் வரலாறும் மகத்துவமும்.
நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
மேலும் சிதம்பர ரகசியம் என்றால் என்ன? மூலவரை பிரதிஷ்டை செய்தவர் யார்? போன்ற அனைத்து விபரங்களையும் கொண்ட வீடியோ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: