காட்டுபாவா ஹஜ்ரத் செய்யது பாவா பஹ்ருதீன் தர்கா வரலாறு, திருமயம்|Kattu Bava Dargah Vlog| History
Автор: Thandora Tamilan Islam
Загружено: 2021-09-06
Просмотров: 136210
#dargah #thandoratamilan #islam #kattubavadargah #thirumayam #pudukottai #kattubavapalli #islamicvideos
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ...
கண்ணியத்திற்குரியவர்களே!
நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலில் தொடர்ந்து தர்கா Vlog போட்டு வருகிறோம். இந்த Vlogல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் அமைந்துள்ள காட்டுபாவா தர்கா எனப்படும் ஹஜ்ரத் செய்யது பாவா பஹ்ருதீன் வலியுல்லாஹ் தர்கா குறித்த வரலாற்றினையும் சிறப்புகளையும் காணலாம். இந்த தர்கா ஆற்காட்டு நவாப் அவர்கள் கட்டியது. புதுக்கோட்டை மன்னர் இங்கு பள்ளிவாசல் கட்ட இடமளித்துள்ளார். வீடியோவைப் பாருங்கள் நமது Thandora Tamilan Islam சேனலை ஆதரியுங்கள். நன்றி
Location
Kathvapallivasal
https://maps.app.goo.gl/1Rv5S5aj2bJqN...
Assalamu Alaikum varah...
Kattubava Dargah or
Hazarath Seyyad Bava Fahrudeen Valiullah Dargah situated in Kattu Bava Palli, Thirumayam Taluk, Pudukottai District Tamilnadu.
This Dargah was built by Arcot Nawab 500 years ago. King of Pudukottai donated the land to built this mosque. In this vlog Thandora Tamilan Islam Channel described the history of Kattubava Dargah... Watch and support us. Thank you.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: