நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம் | தமிழகத்தின் சிறந்த கடல் உணவகம் | கிள்ளை | MSF
Автор: madras street food
Загружено: 2021-11-08
Просмотров: 180717
ஒருவரின் மனதில் இடம் பிடிக்க முதல்ல அவருடைய வயிற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக கொண்ட பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளை கிராமத்தை சேர்ந்த தம்பதியரான திரு.நீதிமணி, திருமதி.குறிஞ்சிமலர் கடல் உணவின் மீது ஆழமான புரிதலோடு நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகத்தை தங்கள் வீட்டிலேயே நடத்துகின்றனர்.
Neithal Sea Food Hotel
நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
Phone: 096002 05122
Pre book for bulk team lunch
Timings - 11 am to 4pm.
https://g.page/Neithall?share
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: