குறைவான செலவில் ₹50 நெல் வயலில் களை எடுக்கும் கருவி|Low cost paddy field weeding equipment
Автор: Nanjai நஞ்சை
Загружено: 2022-10-26
Просмотров: 51763
குறைவான செலவில் ₹50 நெல் வயலில் களை எடுக்கும்கருவி|Low cost paddy field weeding equipment செலவு குறையுது... லாபம் கூடுது !
பளிச்...பளிச்...
விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
வயலின் . பயிருக்குச் சேதம் இருக்காது.
கருவியை எல்லா வகை மண் பாங்குள்ள பூமியிலும் பயன்படுத்தி களை எடுக்கலாம்.
நகரத்தில் வேலை பார்க்க ஒரு கூட்டமும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மீதிக் கூட்டமும் ஐக்கியமாகிவிட்ட பின்பு, விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. விவசாயிகளின் மிகப்பெரியப் பிரச்னையே 'களை' எடுப்பதுதான். அதிலும் நெல் விவசாயிகளின் பாடுதான் பரிதாபம். #weeder #paddy #நெல் #rice #organicfarming #weeding • 50 ரூபாய் செலவில்|50 ஏக்கர் களை எடுக்கலாம்... • 50 ரூபாய் போதும் களைப்பில்லாமல் களை எடுக்க... #Conoweeder #wedder#वीडर
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: