வெள்ளிக்கிழமை திருஇருதய ஜெபமாலை | Friday Blessing of Sacred Heart Rosary & Litany | Iruthaya Andavar
Автор: நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Загружено: 2025-11-20
Просмотров: 1193
#திருஇருதய_வணக்க பக்தி..
என் பிரியமான சகோதர சகோதரிகளே வெள்ளிக்கிழமையாகிய இன்று "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்ற இயேசுவின் திரு இருதயத்திற்கு நாம் செய்த நிந்தைகளுக்குப் பரிகாரமாகவும் அவரது அன்பில் நினையவும் அன்புடன் அழைக்கிறோம். யேசு ஆண்டவர் தம் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்த்திய வெள்ளியில் திருஇருதயத்தை நாடுவோம். இயேசுவின் திரு இருதயத்திடம் பக்தி உள்ளவர்களுக்கு ஆண்டவர் பல அருட்கொடைகளை அளித்துள்ளார். இயேசுவின் திரு இருதய பக்தி நமக்கு நினைவுறுத்துவது இயேசு ஆண்டவர் தமது இதயத்தை நமக்கு தருகிறார் என்பதாம். நாமும் நமது இதயத்தை இயேசுவின் இதயத்தோடு இணைத்து செயல்பட நமது இதயங்களை இயேசுவுக்கு தருவோம்.
நன்றி
நம்பிக்கையின் சீடர்கள்
Disciples of Hope
Mail id : [email protected]
Follow the நம்பிக்கையின் சீடர்கள் - Disciples Of Hope channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4i...
telegram : https://t.me/nambikkaiyin_seedargal
திரு இருதய ஆண்டவர் ஜெபம் ஜெபமாலை
குடும்ப ஆசீர்
Friday dedicated to sacred heart of Jesus Christ
#chaplet to sacred heart of Jesus Christ
prayer to family
daily blessing
#catholicdevotion
#sacredplaces
#203 #rosary #jebamalai #ஜெபமாலை #arul #niraintha #mariyae #vaazhga
the catholic rosary for today
praying the rosary catholic friday
#sacred #sacredheart #sacredheartbasilica #sacredheartbasilicapondicherry #sacredheartchurch #sacredheartdevotion #sacredheartprayer #sacredheartofjesustamilmass #sacredheartofjesus #sacredheartlitany #sacredheartrosary #rosarytosacredheart
#sacredheart #sacred #sacredchanting
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: