வாதம் பித்தம் கபம் சமநிலை | உயிர்ப்பு தியான யோகா பகுதி 4
Автор: agalayam
Загружено: 2025-11-07
Просмотров: 333
ஆரோக்கிய வாசல் வழங்கும்...
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
உயிர்ப்பு தியான யோகா
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
-ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு -
(16-11-2025 ஞாயிறு)
உயிர்ப்பு தியானம் என்பது ஒரு நுட்பமான தியான முறை.
200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சித்தர் மூ. அப்பன் அவர்களின் நேரடி சீடர் *இலட்சும ராசு அய்யா அவர்கள் நடத்தும் வகுப்பு....
பயிற்சி செய்து முடித்த உடனே உடலிலும்,மனதிலும் புதிய உற்சாகமும், தெளிவும் ஏற்பட்டிருப்பதை கண்கூடாக உணர முடியும்.
இந்த வகுப்பில்
அடிப்படை பயிற்சிகளாக ...
🧚கண்அகம்
🧚அக அருள் வழி
🧚நாசினா
🧚 கூப்பகம்
🧚அக பரிமளம்
🧚வளிப்புல்லினம்
🧚மெய் சுடர்
என மொத்தம்
ஏழு பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது.
நமது உடலில் உள்ள ஐம்பொறிகள் ஆன கண்,காது, மூக்கு, வாய், தொடு உணர்வு ஆகியவை மந்தமாக இருந்தால் பயிற்சி செய்து முடித்த பின்னர் அனைத்தும் சிறப்பாக இயங்குவதை உணர முடியும்.
உதாரணமாக கண்பார்வை பாதிப்பு இருப்பவர்கள் பயிற்சி செய்து முடித்த பின் கண்கள் நன்கு பிரகாசமாக பார்க்க முடிவதை அறிவார்கள்.
அதேபோல காது மந்தமாக இருப்பவர்கள், மூக்கின் வாசனை உணர சிரமப்படுபவர்கள் இந்த பயிற்சி செய்த பின்னர் முற்றிலும் அந்த பாதிப்பில் இருந்து விடுபடுவார்கள்.
எனவே சித்தர்களின் அரிய கண்டுபிடிப்பான தீர்ப்பு தியான யோகா வகுப்பை கற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் பலவித நன்மைகள் பெறுவர் என்பது உறுதி.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்காணும் எண்ணில் முன்பதிவு செய்வது
அவசியம்.
தொடர்புக்கு &
பயிற்சி நன்கொடை செலுத்த 9940949796
நன்கொடை: 1500/-
வகுப்பு நடைபெறும் நாள்:26-11-2025.
நேரம்: காலை 9:30மணி முதல் மதியம் 2:30 மணி வரை.
இடம் :சித்தர்கள் அருள்குடில் அறக்கட்டளை , உடுமலை கோவை மாவட்டம்.
நன்றி🙏
💬விடீயோ குறித்த உங்கள் கருத்துக்களை கீழே comment பண்ணுங்கள்.
👍 Like பண்ணுங்கள் | 🔔 Subscribe பண்ணுங்கள் | 🔁 Share பண்ணுங்கள்
#naturalhealing
#yoga
#yogaeverydamnday
#yogalife
#yogapractice
#yogainspiration
#selflove
#wellness
#mindfulness
#eyeyoga
#UyirppuYoga
#UyirppuThiyanaYoga
#SuVeeLakshmanarasu
#MaAppan
#SitharkalArulKudil
#Udumalai
#EyeYoga
#EyeExercise
#NaturalEyeCare
#VisionImprovement
#MeditationForEyes
#EyeHealth
#TamilYoga
#YogaInTamil
#DhyanaYoga
#SiddhaYoga
#SpiritualYoga
#MindAndBody
#DailyYoga
#YogaEveryday
#WellnessJourney
#NaturalHealing
#PeacefulMind
#FocusTraining
#EyeCareTips
#EyePowerBoost
#TamilMeditation
#YogaForEyes
#HealthAwareness
#YogaForHealth
#UyirppuYoga #EyeYoga #Eyeyoga #NaturalEyeCare #VisionImprovement #YogaInTamil #TamilWellness #Mindfulness #Wellness #YogaEveryday
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: