Class 10 | வகுப்பு 10 | சமூக அறிவியல் | குடிமையியல் | நடுவண் அரசு | பாடம் 2 | KalviTv
Автор: KalviTVOfficial
Загружено: 2021-07-29
Просмотров: 16344
இப்பாடத் தொகுப்பில் "நடுவண் அரசு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள இந்திய நாட்டின் மிக உயர்ந்த அரசாங்க அமைப்பு, நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை, குடியரசுத் தலைவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள், ராஷ்டிரபதி பவன், குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள், துணை குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் தேர்தல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: