Class 10 | வகுப்பு 10 | சமூக அறிவியல் | இந்தியா - அளவிடம், நிலத்தோற்றம்..| அலகு 1 | KalviTv
Автор: KalviTVOfficial
Загружено: 2021-07-10
Просмотров: 9808
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "இந்தியா - அளவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள புவியில் இந்தியாவின் அமைவிட முக்கியத்துவம், இந்தியாவில் முக்கிய தனித்துவ பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்பு, இந்தியாவின் சமவெளிப் பகுதிகள், இந்திய வடிகாலமப்பு மற்றும் இமயமலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கிடையே உள்ள வேற்றுமை ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: