தேவனே உம்மிடம் சரணடைந்தேன்/Devane Ummidam Charanadainthen. Latest Tamil Christian Song.
Автор: விண்ணிசை
Загружено: 2020-06-24
Просмотров: 658
தேவனுக்கே மகிமை!
தேவனே உம்மிடம் சரணடைந்தேன் #Prayer Song
*************************************************************
பாடல், பின்னணி இசை, குரல், இசைக்கலவை: சௌந்தர. பிளஸ்லி ஜாண். (விண்ணிசை)
பாடல்வரிகள்:
தேவனே உம்மிடம் சரணடைந்தேன்
தேற்றிடும் அடையாளம் காண்பியுமே !!
மனிதர்கள்முன்பு தலைகுனியாமல்
மாண்புடன் வாழ்ந்திட உதவிடுமே !!
1) புழுதியினின்றென்னைத் தூக்கிவிட்டீர் !
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் !
அழுகையைக் களிப்பாய் மாற்றுகின்றீர் !
ஆனந்த தைலத்தால் நிரப்புகின்றீர் !
2) தேவைகள் சுமையாய் அழுத்தினாலும் !
தேவனே உம்மைச் சார்ந்திடுவேன் !
யாவையும் நிறைவாய்த் தந்திடுவீர் !
யாதொரு குறைவின்றி நடத்திடுவீர் !
3) மரத்தினில் எமக்காய் மரித்தவரே !
மரணத்தை வென்றுயிர்த்தெழுந்தவரே !
மறுபடியும்நீர் வருகையிலே !
மகிமையில் எம்மைச் சேர்த்திடுமே !
Video Clips credits to: pexels.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: