#இயேசுவே
Автор: Jain Rozario
Загружено: 2025-11-13
Просмотров: 1977
இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் ' என்றார்.
லூக்கா 2:11-12
VP Production Presents
இயேசுவே குழந்தை இயேசுவே
Tune: Jain Rozario
Lyrics: Pa.Ro. Sasi Kumar
Vocals: Krithika
Orchestration: Sam Lawrence
Editing: Antony Britto
இயேசுவே குழந்தை இயேசுவே....
வாருமே எம் உள்ளத்தில் வாருமே
ஏழை நமக்காய் பிறந்தார் அவரே
கூடி வருவோம் மகிழ்ந்து வாழ்த்த..
பொன்னான நாள் இதுவே!
—————1———-
கொஞ்சும் மழலை சிரிப்பினிலே..
நெஞ்ச கவலைகள் மறைந்திடவே..
வருவோம் தொழுவோம் தொழுவத்திலே! (2)
பாலனே ஏசுவே..
உன்னை பார்க்கவே வந்தோமே..
விண்ணக விருந்தினிலே
அன்பில் இணைந்திடுவோம்
———-2——-
குளிர் நிறைந்த பொழுதினிலே..
விண்மீன் ஒளி சூழ் குடில்தனிலே ..
நுழைவோம் பணிவோம் மகிழ்வுடனே ..(2)
ஏழை எம் தெய்வமே ..
காணவே வந்தோமே ..
கேட்பாய் எம் குரலை பொழிவாய் உன் அருளை...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: