Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - 43 | திருவக்ரா | ஸ்ரீ இராமானுஜர் | Aanmiga Arputham

Автор: Aanmiga Arputham

Загружено: 2024-10-31

Просмотров: 187

Описание:

ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் பல பெண்கள் உள்ளனர். அப்படி ஒரு பெண்பிள்ளை பற்றிய பதிவே இது. ஆன்மிகத்தில் நாம் எந்நிலையில் உள்ளோம் என்று எடைபோட திருக்கோளூர் பெண்பிள்ளை ஸ்ரீ ராமானுஜரை பார்த்துக் கேட்ட கேள்விகள் உதவும். ஆம் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்பது ஸ்ரீ ராமானுஜரைப் பார்த்து ஓர் எளிய பெண்பிள்ளை கேட்ட என்பத்தியொரு கேள்விகளுக்கு தான் இந்தப் பெயர்.

வசிஷ்டாத்வைட வைணவ ஆச்சார்யாரான ஸ்ரீ இராமானுஜர் வாழ்ந்த காலத்தே அவர், ஜாதி பேதம், பெண் ஆண் பேதம் என்று எந்த வித வேறுபாடும் பார்காமல் எல்லோரையும் தன்னுடைய சிஷ்யர்கள் ஆக்கிக் கொண்டவர். அவர் குரு பரம்பரையைப் பற்றி நாம் படித்துப் பார்த்தால் எப்பொழுதுமே அவருடன் 12,000 சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள், 700 சந்நியாசிகள் அவர் பின்னாடி சென்றுள்ளார்கள் என்று தெரியும். அதைத் தவிர ஏராளமான பெண்களும் அவருக்கு சிஷ்யராக இருந்துள்ளனர். கூரத்தாழ்வானின் தேவிகள் ஆண்டாள் எவ்வளவோ கைங்கர்யம் செய்துள்ளார். அதனால் எல்லாரும் சேர்ந்து தான் வைணவ சம்பிரதாயத்தை வளர்த்துள்ளனர்.

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலம் திருக்கோளூர். இந்த திவ்ய தேசத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையிலே எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளை சேவிக்க எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் ஆழ்வார்திருநகரியிலிருந்து எழுந்தருளும்போது ஒரு பெண்பிள்ளை திருக்கோளூரை விட்டு வெளியூர் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். உடனே இராமானுஜர் அப்பெண்பிள்ளையிடம்,

‘புகும் ஊர்‘ என்று போற்றப்படும் இந்த திருக்கோளூரை விட்டு நீ வெளியே செல்வதற்கான காரணம் என்ன” என்று கேட்டார். அதுவும், பெண்கள் புகும் ஊர் என்றாரே ஆழ்வார், பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே என்று விசாரிக்கிறார். அதற்கு அந்த பெண்பிள்ளை, ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன, எங்கு சென்றால் என்ன? நான் மேட்டில் இருந்தாலும் கவலையில்லை வெறு இங்கு இருந்தாலும் கவலையில்லை. என்னால் என்ன பிரயோஜனம் என்று சொல்லி 81 வைஷ்ணவ அடியார்களின் அருஞ்செயல்களைக் கூறி, அப்படிப்பட்டவர்களின் வைணவ நலங்கள் எனக்கு வாய்க்கவில்லையே என்று கூறி வருந்தினாள்.
இந்த பெண்பிள்ளை கூறிய வாசகங்களின் மறைப்பொருளைக் கொண்ட நூல் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்‘. இவை வெளிப்படையாக அந்த பெண் சொன்ன வார்த்தைகள் தான் ஆனால் மிகவும் தத்துவார்த்தம் பொருந்தியவை. அதனால் ரகசியம் என்று போற்றப்படுகிறது.
ஒரு சாதாரண தயிர் விற்கும் பெண் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம். இராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்தப் பெண்மணி , வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன் என்று பாண்டித்யமாக பதில் அளிக்கிறாள்.
அந்த 81 வாக்கியங்களில் (வார்த்தைகள் என்றும் சொல்வர்) அவள் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறாள். இந்தச் சிறு பெண் சொன்னதெல்லாம் ராமானுஜருக்கும் தெரியும் தான் ஆனால் அவள் சொல்வதை பொறுமையுடனும், ஆச்சர்யத்துடனும் கேட்டு மகிழ்கிறார். அப்பேர்பட்ட ஆச்சார்யர் அவர். எம்பெருமானாரை நினைத்தாலே பாக்கியம். இந்தப் பெண் பிள்ளை இவரிடம் பேசிக் கொண்டும் அவர் கேட்டுக் கொண்டும் இருக்கும் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறாள். அத்தனை உயர்ந்தவள் இந்த சிறுமி. அவள் பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு பின் அவளிடம் சொல்கிறார், நீ இராமாயண மகாபாரத பாகவத வேத வேதாந்தம் அனைத்தில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறாய். நீ கண்டிப்பாக திருக்கோளூரில் இருக்க வேண்டியவள் தான் என்று கூறி அவளை ஊருக்குள் அழைத்துச் செல்கிறார். சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அந்தப் பெண் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வைத்தமாநிதி பெருமாளை கோவிலில் சேவித்து அந்தப் பெண்ணையும் தன் சீடராக்கிக் கொள்கிறார். அவளை உணவு சமைக்க சொல்லி அவள் இல்லத்தில் திருவமுது செய்தார்.
#aanmigaarputham #sriramanuja #hindu #temple

Playlists;
------------------------------------------------------------------------------------------------

►கோயில் கட்டுமானம்
http://bit.ly/2VlDXbV

►திருவிழாக்கள்
http://bit.ly/2UCNo2j

►விநாயகரின் அறுபடை வீடுகள்
http://bit.ly/2Uz1hyp

►அனுபவங்கள்
http://bit.ly/2GDUMXk

►ஆலயங்கள்
http://bit.ly/2Gwyaqo

-----------------------------------------------------------------------

😀 Follow Us Socially 😀

🌐 WEBSITE: https://www.thagaval360d.com/

🌐 BLOG: http://senthilmsp.blogspot.com/

🌐 FACEBOOK:   / senthil.msp  

🌐 TWITER:   / senthilmsp  

🌐. INSTAGRAM:   / senthilmsp  

Subscribe and hit the bell to see a new video

► SPS MEDIA: https://goo.gl/QNBEHC

► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo

𝐓𝐡𝐢𝐬 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐎𝐧𝐥𝐲 𝐅𝐨𝐫 𝐄𝐧𝐭𝐞𝐫𝐭𝐚𝐢𝐧𝐦𝐞𝐧𝐭 𝐏𝐮𝐫𝐩𝐨𝐬𝐞 𝐀𝐧𝐝 𝐓𝐡𝐢𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝐃𝐎𝐄𝐒 𝐍𝐎𝐓 𝐏𝐫𝐨𝐦𝐨𝐭𝐞 𝐨𝐫 𝐞𝐧𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞 𝐀𝐧𝐲 𝐢𝐥𝐥𝐞𝐠𝐚𝐥 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐢𝐞𝐬, 𝐚𝐥𝐥 𝐜𝐨𝐧𝐭𝐞𝐧𝐭𝐬 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞𝐝 𝐛𝐲 𝐓𝐡𝐢𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥.

𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝟏𝟎𝟕 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐀𝐜𝐭 𝟏𝟗𝟕𝟔, 𝐚𝐥𝐥𝐨𝐰𝐚𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐦𝐚𝐝𝐞 𝐟𝐨𝐫 "𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞" 𝐟𝐨𝐫 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞𝐬 𝐬𝐮𝐜𝐡 𝐚𝐬 𝐜𝐫𝐢𝐭𝐢𝐜𝐢𝐬𝐦, 𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐭, 𝐧𝐞𝐰𝐬 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠, 𝐭𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠, 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩, 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡. 𝐅𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞 𝐢𝐬 𝐞. 𝐚 𝐮𝐬𝐞 𝐩𝐞𝐫𝐦𝐢𝐭𝐭𝐞𝐝 𝐛𝐲 𝐜𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐬𝐭𝐚𝐭𝐮𝐭𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐦𝐢𝐠𝐡𝐭 𝐨𝐭𝐡𝐞𝐫𝐰𝐢𝐬𝐞 𝐛𝐞 𝐢𝐧𝐟𝐫𝐢𝐧𝐠𝐢𝐧𝐠. 𝐍𝐨𝐧-𝐩𝐫𝐨𝐟𝐢𝐭, 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐨𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐮𝐬𝐞 𝐭𝐢𝐩𝐬 𝐭𝐡𝐞 𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐟𝐚𝐯𝐨𝐫 𝐨𝐟 𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬.

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - 43 | திருவக்ரா | ஸ்ரீ இராமானுஜர் | Aanmiga Arputham

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - 44 | மாலாக்காரர் | ஸ்ரீ இராமானுஜர் | Aanmiga Arputham

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - 44 | மாலாக்காரர் | ஸ்ரீ இராமானுஜர் | Aanmiga Arputham

Moskwa w chaosie! 76 dronów uderza w główną elektrownię – miliony wpadają w panikę

Moskwa w chaosie! 76 dronów uderza w główną elektrownię – miliony wpadają w panikę

W wieku 56 lat zmarła Agnieszka Maciąg. Jej ostatnie wpisy chwytają za serce

W wieku 56 lat zmarła Agnieszka Maciąg. Jej ostatnie wpisy chwytają za serce

STANISŁAW MICHALKIEWICZ | JAN POSPIESZALSKI ROZMAWIA #159

STANISŁAW MICHALKIEWICZ | JAN POSPIESZALSKI ROZMAWIA #159

РОССИЯ: Я исследую САНКТ-ПЕТЕРБУРГ и получаю ПОДАРОК от солдата, который возвращается с фронта

РОССИЯ: Я исследую САНКТ-ПЕТЕРБУРГ и получаю ПОДАРОК от солдата, который возвращается с фронта

*SAMMY* CHCE WEJŚĆ DO MOJEGO DOMU w PRAWDZIWYM ŻYCIU!

*SAMMY* CHCE WEJŚĆ DO MOJEGO DOMU w PRAWDZIWYM ŻYCIU!

Cały odcinek: 🎶 Magiczne cymbałki | Blue | Disney Junior Polska

Cały odcinek: 🎶 Magiczne cymbałki | Blue | Disney Junior Polska

Rymanowski, Golędzinowska: Twarzą w twarz z diabłem

Rymanowski, Golędzinowska: Twarzą w twarz z diabłem

Tarot-Czytanie na Grudzień 2025 - Rak♋️

Tarot-Czytanie na Grudzień 2025 - Rak♋️

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்-1 | ஸ்ரீ இராமானுஜர் | ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் | Aanmiga Arputham

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்-1 | ஸ்ரீ இராமானுஜர் | ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் | Aanmiga Arputham

"NIE MA MOWY!" - PUTIN PRZEMÓWIŁ W SPRAWIE POKOJU

NAJLEPSZA RESTAURACJA w PL, 2 gwiazdki MICHELIN - warto tyle płacić? (chamy na salonach)

NAJLEPSZA RESTAURACJA w PL, 2 gwiazdki MICHELIN - warto tyle płacić? (chamy na salonach)

Ten Prank SKOŃCZYŁ SIĘ ŹLE! 😳

Ten Prank SKOŃCZYŁ SIĘ ŹLE! 😳

Tusk reaguje na ryzyko infiltracji. Ludzie Nawrockiego bez dostępu do informacji

Tusk reaguje na ryzyko infiltracji. Ludzie Nawrockiego bez dostępu do informacji

RYSUJĘ ŻEBY PRANKOWAĆ OLKA i LEONA w ROBLOX TROLL WIEŻA!

RYSUJĘ ŻEBY PRANKOWAĆ OLKA i LEONA w ROBLOX TROLL WIEŻA!

SNAJPER O KARABINKU GROT - NIKT TEGO NIE KUPUJE - oddaliśmy je Ukrainie za darmo I PRZEŚWIETLENIE

SNAJPER O KARABINKU GROT - NIKT TEGO NIE KUPUJE - oddaliśmy je Ukrainie za darmo I PRZEŚWIETLENIE

ODWIEDZIŁEM NAWIEDZONY SZPITAL NA MALCIE!

ODWIEDZIŁEM NAWIEDZONY SZPITAL NA MALCIE!

BUDUJĘ Z LEGO WSZYSTKO CO KAŻE MI AI

BUDUJĘ Z LEGO WSZYSTKO CO KAŻE MI AI

Premier chwali się dworcem?! Bartoszewicz: to znak upadku rządu! | A. Klarenbach

Premier chwali się dworcem?! Bartoszewicz: to znak upadku rządu! | A. Klarenbach

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]