இளையராஜாவை மிஞ்சிய இசையமைப்பாளர் | யார் கண் பட்டதோ .....
Автор: MAHENDIRAN GLOBAL TV
Загружено: 2025-05-15
Просмотров: 383723
@MAHENDIRANGLOBALTV பக்கா ஜெண்டில்மேன் . மெட்டுக்கட்டுவதில் இளையராஜாவையும் மிஞ்சியவர். பாடல்கள் சூப்பராக இருந்தன. கோவைத்தம்பி தான் அறிமுகப்படுத்தினார். மண்ணுக்குள் வைரம் தான் முதல் படம். பிறகு வேதம் புதிது. இரு படங்களிலும் பாடல்கள் படு ஹிட்.
ஏனோ தெரியவில்லை. அதற்கு பிறகு இவரால் ஜொலிக்க முடியவில்லை.
அவர் வேறு யாருமல்ல இசையமைப்பாளர் தேவேந்திரன்.
#tamilfilmnews #tamilcinema #tamilsongs #devendiranmusicdirector #musicdirectorsintamil #musicdirectordevendiran
A video by MAHENDIRAN V
@MAHENDIRANGLOBALTV
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: