இதுவரைக்கும் யாரும் சொல்லாத பக்குவம் 😋🔥Coconut Burfi Recipe | Coconut Burfi in Tamil | Diwali sweet
Автор: Non Veg Samayal
Загружено: 2025-10-04
Просмотров: 6192
Coconut Burfi Recipe in Tamil | Thengai Burfi | Burfi Recipe in Tamil | Diwali Special Sweet Recipe | Tea Kadai Kitchen
Coconut Burfi Recipe in Tamil | Thengai Burfi | Diwali Sweet Recipe
In this video, we’ll see how to make Coconut Burfi easily at home — a perfect Diwali special sweet loved by everyone! 🪔
Soft, juicy, and flavorful coconut burfi made with fresh coconut, sugar, and ghee — just like our traditional homemade style.
Watch the full video for step-by-step instructions, tips, and tricks to get perfect burfi every single time!
தேங்காய் பர்பி செய்வது எப்படி என்று தெரியுமா?
இந்த வீடியோவில் நம்ம பாரம்பரிய தேங்காய் பர்பி செய்வது எப்படி என்று மிக எளிய முறையில் பார்க்கலாம்.
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு வகையாக இது நிச்சயமாக உங்கள் வீட்டிலே ஹிட்டாகும்! ❤️
✨ Try this recipe and share your feedback in the comments!
📌 Subscribe for more traditional Tamil sweet and snack recipes.
#CoconutBurfiRecipe #ThengaiBurfi #BurfiRecipeInTamil #DiwaliSweetRecipe #TamilSweetRecipe #EasySweetRecipe #CoconutBurfiInTamil #TraditionalSweet #DiwaliRecipes #IndianSweet @nonvegsamayal
5 கிலோ தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள் :-
சர்க்கரை (Sugar) – 1½ கிலோ
தண்ணீர் (Water) – ½ லிட்டர்
பால் பவுடர் (Milk powder) – 300 கிராம்
சன் ஃபிளவர் ஆயில் (Sunflower oil) – 1½ லிட்டர்
ட்ரை கோக்கனட் (Dry coconut) – ½ கிலோ
முந்திரிப் பருப்பு (Cashew nuts) – 100 கிராம்
நெய் (Ghee) – ¼ லிட்டர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: