தினம் ஒரு திருக்குறள் || திருக்குறள் மற்றும் அதன் பொருள் || திருக்குறள் 52
Автор: Die For Nature
Загружено: 2021-10-15
Просмотров: 163
குறள் :
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பொருள் :
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
#திருக்குறள்
#திருக்குறள்மற்றும்பொருள்
#diefornature
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: