3000 ஆண்டுகள் வாழ்ந்த அவுலியா, மூலிகைநீர் நிறைந்த ஷிஃபா குளம், முத்துப்பேட்டை தர்கா ரகசியங்கள்
Автор: Thandora Tamilan Islam
Загружено: 2025-08-29
Просмотров: 6706
#dargah #muthupettai #thandoratamilanislam #islamicvideo #islam #tamil #misterious #dargahsharif
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
முத்துப்பேட்டை ஜாம்பவானோடையில் அமைந்துள்ள மகான் ஹஜ்ரத் ஷேக் தாவூத் காமில் வலியுல்லாஹ் தர்கா கோடி நோய்களைத் தீர்க்கும் அதிசயத் தலமாகத் திகழ்கிறது. இவர் 3000 ஆண்டுகளுக்கும் மேல் மண்ணில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்ட மூலிகைத் தன்மை கொண்ட நீர் நிறைந்த ஷி.பா குளம் எனும் குளமும் இந்த தர்காவின் அருகே உண்டு... தனிச்சிறப்பு மிக்க கொடிமேடை, புறாக்கூண்டு, இந்தியாவிலேயே உயரமான சந்தனக்கூடு போன்றவையும் இந்த தர்காவின் சிறப்புகள்... முத்துப்பேட்டை தர்காவின் ரகசியங்களும் அதிசயங்களும் குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ் வீடியோவைப் பார்த்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவிடுங்கள். லைக், ஷேர் செய்துவிட்டு நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்...
Thandora Tamilan Islam
95242 63587
Assalamu Alaikum Varah...
In Tamilnadu Muthupettai Mahaan Sheik Dawood Kamil Dargah is a beautiful and mysterious dargah.
The people believed that the Auliya lived more than 3000 years. There is a herabal pond in this dargah which has medicinal values.... Like these this dargah have lot of secrets and woders...
Visit the dargah through this video...
Insha Allah don't forget to subscribe Thandora Tamilan Islam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: