பத்து நிமிடத்தில் மிகச் சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா ரெசிபி
Автор: Egoniya Suriya Cooking Vlog
Загружено: 2025-10-13
Просмотров: 344
தேவையான பொருட்கள் :
ஆயில் - 3 spn
கடுகு உளுந்து -1 spn
கடலைப்பருப்பு -1 spn
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 spn
சோம்புத்தூள் -1 spn
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 1/2
செய்முறை ;
பிரஷர் குக்கரில் 5 விசில் வரும் வரை உருளைக்கிழங்கை வேக வைக்கவும்.... பின்பு அதில் உள்ள தோலை உரித்து சிறு சிறுதாக உருளைக்கிழங்குகளை கட் பண்ணவும் அதில் சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், சோம்புத்தூள் ,சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்..... கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு உளுந்து சேர்த்து வெடிக்க விடவும் கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து உருளைக்கிழங்கு மசாலாவில் ஊற வைத்ததை கொட்டி நன்கு கிண்ட வேண்டும்.... சிம் கொக்கில் ஐந்து நிமிடம் வைக்கவும்.... அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும் என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும்... பத்து நிமிடத்தில் உருளைக்கிழங்கு மசாலா ரெடி ஆகிவிடும்... சுவையான செட்டிநாடு ஸ்டைல் மசாலா உருளைக்கிழங்கு மசாலா....#shortsfeed #shorts #viral #trending #food #cooking potato #potatomasala #Chettinad style#Karaikudi #egoniya
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: