கோதுமை அல்வா || Wheat Halwa recipe in tamil.
Автор: அடுப்பங்கரை சமையல்.
Загружено: 2023-03-21
Просмотров: 70
சமைத்து சுவைத்து மகிழுங்கள் 🙏🙏🙏
கோதுமை அல்வா
Wheat Halwa
தேவையான பொருட்கள்
1. கோதுமை 400 கிராம்
2. தண்ணீர் 1.2 லிட்டர்
3. நெய் 150 மில்லி
4. முந்திரி 75 கிராம்
5. சர்க்கரை 600 கிராம்
6. ஏலக்காய் 10
அடுப்பங்கரை சமையல் யூடியூப் சேனல் ஐ சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: