சுவாசம் நீயே இறைவா நேசம் நீயே தலைவா (VP153)
Автор: Sami Pattu
Загружено: 2022-06-02
Просмотров: 498
Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: https://bit.ly/வெற்றிசைப்பாடல்-153
சுவாசம் நீயே இறைவா
நேசம் நீயே தலைவா
என் இதயக்கோவில் தன்னில்
உன்னை நான் காணும் வரம் தாயோ தேவா
என் கண்ணீரும் மாயுமோ நாதா
இறைவா இறைவா
என்றும் என் சுவாசம் நீயாக வேண்டும்
இறைவா இறைவா
உந்தன் மடிசாய்ந்து விழி மூட வேண்டும்
பொழுது சாய்ந்து இருள் பரந்த இதயம் வந்தாய்
விடியும் போதும் விழிகள் மூடாதருகில் நின்றாய்
வழியறியா இருளில் நீயும் ஒளியாய் வந்தாய்
ஒளி பரந்து உயிரில் நீயும் உணவாய்த நின்றாய்
உம்மில் தஞ்சம் தருவாய்
நீயே தஞ்சம் இறைவா
இனி எந்த பொழுதும் என்னை விட்டு விலகா தேவா
இனி இமைபோழுதும் உனதடியில் சரணாகதியே இறைவா
தனிமையில் என் வாழ்க்கைப் பொழுது அலையும் பொழுது
அலைகள் மீது அசைவது உன் திருப்பாதமே
மாயையான உலகு தனில் மயங்கும் பொழுது
மதியைத் தந்து மார்போடு அணைக்கும் கரங்கள்
உம்மில் தஞ்சம் தருவாய்
நீயே தஞ்சம் இறைவா
இனி மௌனமாய் என் படகில் மயங்கும் மன்னவன் நீயே
இனி தன்னைத் தந்து வாழ வைக்கும் சுவாசம் நீயே
#சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs
********************************************
பாடற்தொகுப்பகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: