Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இந்தோனேசியா நாட்டில் தமிழன் கட்டிய தங்க லிங்கம்?

Автор: Praveen Mohan Tamil

Загружено: 2023-10-28

Просмотров: 91996

Описание:

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

Hey guys! இன்னிக்கு நாம ஒரு பழங்கால underground கோவிலுக்கு போக போறோம். ஆனா இந்த கோவில் இந்தியா ல இல்ல. அது இந்தோனேசியா ங்குர நாட்டுல இருக்கு. ஆமா. நான் இப்போ இந்தோனேசியாவில இருக்கிற சம்பிசாரி என்கிற கிராமத்தில தான் drive பண்ணி போய்கிட்டு இருக்கேன். வாங்க! நாம போயி அந்த underground கோவிலயும் அது நமக்கு காட்ட தன் கிட்ட தனக்குள்ள என்ன விஷயங்கள் எல்லாம் வச்சிருக்குன்னும் பார்க்கலாம். இப்ப நாம சம்பிசாரி கிராமத்துக்கு வந்துட்டோம். வழியில வண்டிங்க எல்லாம் போயிட்டு இருக்கு. இங்க சில கடைகளையும் நம்மளால பாக்க முடியுது. So, இதுதான் சம்பிசாரி கிராமத்தோட ground level ன்னு தெரியுது.

இப்ப, அவங்க கண்டுபிடிச்ச பழங்கால கோவில நான் உங்களுக்கு காட்டுறேன் பாருங்க. இதோ! இதுதான் அந்த பழங்கால கோவில். நல்லா பாத்துக்குங்க! இது சம்பிசாரி கிராமத்தோட தரை மட்டத்தில இருந்து கிட்டத்தட்ட 50 அடிக்கு கீழே இருக்கு. இந்த கோவில இவங்க 'சண்டி சம்பி சாரி' ன்னு சொல்றாங்க.இந்த கோவிலுக்கு என்ன வயசு இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? இது ஒன்பதாவது நூற்றாண்டுல கட்டப்பட்டு இருக்குன்னு Archeologists சொல்றாங்க. அதாவது இந்த கோவில் 1200 வருஷம் பழமையானது. ஆனா, உள்ளூர்க்காரங்க எல்லாம் இந்த கோவில், இந்த அனுமானத்த விட 10 மடங்கு பழமையானதுன்னு சொல்றாங்க. அதாவது இந்த கோவில் 12 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே கட்டுப்பட்டு இருக்கலாம்னு சொல்றாங்க. வாங்க! போயி, உள்ள என்ன இருக்குன்னு பாக்கலாம்.

So, இங்க இந்த சிலைய நாம பார்க்கலாம். இவங்க யாரு?
இவங்கதான் இந்துக்களோட தாய் கடவுளான துர்க்கை. இவங்கள இங்க நீங்க, ஒரு சக்கரத்தோடயும் ஒரு திரிசூலத்தோடயும் பார்க்கலாம். அவர்களுக்கு அடியில ஒரு எருமையையும் பார்க்கலாம். அந்த எருமைக்குள்ள இருந்து ஒரு அசுரன் வெளியில வந்துட்டு இருக்கான். அந்த அசுரனுக்கு மகிஷாசுரன் ன்னு பேரு. அன்னை துர்க்கை அந்த அசுரன வதம் பண்ணி கொன்னுக்கிட்டு இருக்காங்க. இது ஒரு இந்து கோவில்தான் ங்கரத இப்ப, இந்த சிற்பம் உறுதிப்படுத்துது. இதுல உண்மையில என்ன விசித்திரம்னா, அது அந்த சிலை இல்ல. அதுக்கும் மேல இருக்கிற ஒண்ணு தான். இது யாரோட உருவம்? இந்த உருவத்துக்கு காலா ன்னு பேரு. இப்ப, இந்து மதத்துல காலா ன்னா என்ன? அது காலம், அதாவது நேரம் தான்.

இந்த சிற்பம், இந்த பழங்கால கோவிலுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு. ஏன் தெரியுமா? அதுக்கு ஒரு ரொம்ப சுவாரசியமான கதை இருக்கு.
1966 ஆம் வருஷத்துல, அதாவது 50 வருஷங்களுக்கு முன்னால, இந்த நிலத்துக்கு சொந்தக்காரனான ஒரு விவசாயி, இந்த நிலத்த உழுது கிட்டு இருந்தாரு. அப்போ அவரோட ஏர் கலப்பை எதுலயோ மாட்டிக்கிச்சு.
அவரும் எப்படி எல்லாமோ தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கலப்பைய நகத்துறதுக்கு முயற்சி பண்ணிப் பார்த்தாரு, ஆனா அது ஒரு இன்ச் கூட நகர்ல. அவரு நிலத்த தோண்ட ஆரம்பிச்சாரு. உள்ள அவர் பார்த்தது, ரொம்ப அதிர்ச்சி தரக்கூடியதா இருந்தது. அப்படி என்னத்த தான் அவர் அதுக்குள்ள பார்த்தார்?

இத போலவே இருக்கிற ஏதோ ஒண்ண அவர் பார்த்தாரு. மேல ஒரு சிலிண்டர் போலவும், கீழ, ஒரு அடிப்பாகம் அதாவது சதுர வடிவத்தில ஒரு அடிப்பாகமும் இருக்கிற, ஒரு லிங்கம்
மாதிரியான ஒரு பொருள்தான் அவர் கண்ணுல மாட்டிச்சு.
அந்த விவசாயி கண்டுபிடிச்சது ஒரு லிங்கமா? அவரோட ஏர் கலப்பை ஒரு லிங்கத்திலயா சிக்கிக்கிட்டு இருந்துச்சு? இல்ல, அது ஒரு லிங்கம் இல்ல. அவரோட ஏர் கலப்பை இந்த கோவில் கோபுரத்தோட உச்சில தான் மாட்டிக்கிட்டு இருந்தது. நீங்களே பாருங்களேன்! இது ஒரு லிங்கம் மாதிரியே இருக்கு, இல்ல?!
ஆனா இந்தக் கோவில் கோபுரத்தோட உச்சியில தான் அந்த ஏரோட கலப்பை மாட்டிக்கிட்டு இருந்தது.

சீக்கிரமே, கிராமத்துக்காரங்க எல்லாம் இத கேள்விப்பட ஆரம்பிச்சு, நூத்துக்கணக்குல வந்து குவிய ஆரம்பிச்சாங்க.அவங்க எல்லாரும் சேர்ந்து மண்ண தோண்டி இந்த கோவில வெளிய எடுக்க ஆரம்பிச்சாங்க. கோவிலும் புதைந்த இடத்தில இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வர தொடங்கிச்சு.
இந்தோனேசிய அரசாங்கத்துக்கு இந்த செய்தி காத்து வாக்குல தெரியவந்த உடனே அவங்க அங்க வந்து," இது நாட்டோட சொத்து. அருமையான இந்த பழங்கால கோவில் அரசாங்கத்துக்கு சொந்தமானது" ன்னு சொல்லி அந்த நிலத்த எடுத்துக்கிட்டாங்க. இல்லாட்டி அவங்க அந்த விவசாயி கிட்ட இருந்து அந்த நிலத்தை எடுத்துக்க விரும்பினாங்கன்னு வச்சுக்கலாம்.

அந்த விவசாயி அரசாங்கத்துக்கு தன்னுடைய நிலத்த கொடுக்க விரும்ப. ஏன்? ஏன்னா, அவரு அத ஒரு பொன்விளையற பூமின்னு சொன்னாரு. அதாவது அவருக்கு ஒரு வருஷத்துல அந்த நிலத்துல இருந்து மூணு போகம் நெல்லு விளைச்சல் எடுக்க முடிஞ்சுதாம்.அதுவும் குறிப்பா, இந்த கோவிலுக்கு நேர் மேல இருந்த இந்த துண்டு நிலத்துல எப்பவும் மத்த நிலங்கள விட மூணு மடங்கு
விளையுமாம். அதனால, அவருக்கு மூணு போக விளைச்சல் அதாவது தங்க விளைச்சலா இந்த நிலத்துல இருந்து கிடைச்சுக்கிட்டு இருந்திருக்கு. So, அவருக்கு இந்த நிலத்த அரசாங்கத்துக்கு விட்டுக் கொடுக்க விருப்பமில்ல. ஆனாலும் வேற வழி இல்லாம அவர் இந்த நிலத்த கடைசில அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியது ஆயிடுச்சு.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #tamilnadutemple #temples #indonesia

இந்தோனேசியா நாட்டில் தமிழன் கட்டிய தங்க லிங்கம்?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

СРОЧНО: Новые доказательства наличия техносигнатурной геометрии в хвосте 3I/ATLAS — ответ НАСА

СРОЧНО: Новые доказательства наличия техносигнатурной геометрии в хвосте 3I/ATLAS — ответ НАСА

🤡Позорище! Гонец Трампа устроил ЦИРК с дипломатами ЕС. Переговоры пошли не по плану / Березовец

🤡Позорище! Гонец Трампа устроил ЦИРК с дипломатами ЕС. Переговоры пошли не по плану / Березовец

ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!

உலகின் முதல் கோவிலைக் கட்டிய தமிழன்? காட்டுக்குள் மறைக்கப்படும் நம் முன்னோர்களின் ரகசிய கடவுள்?

உலகின் முதல் கோவிலைக் கட்டிய தமிழன்? காட்டுக்குள் மறைக்கப்படும் நம் முன்னோர்களின் ரகசிய கடவுள்?

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Periya Kovil | Brihadeshwara Temple | Kathaiyalla Varalaru

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Periya Kovil | Brihadeshwara Temple | Kathaiyalla Varalaru

Учёные изучили картину Да Винчи, увидев ЭТО они поседели…

Учёные изучили картину Да Винчи, увидев ЭТО они поседели…

Затерянный город гигантов | s03e21

Затерянный город гигантов | s03e21

Crafting Masterpieces: Transforming Marble into Exquisite Vases with Precision

Crafting Masterpieces: Transforming Marble into Exquisite Vases with Precision

அரியலூர் எனும் அதிசயத்தை காணுங்கள் | Ariyalur - The Land of History, Culture & Ancient Wonders

அரியலூர் எனும் அதிசயத்தை காணுங்கள் | Ariyalur - The Land of History, Culture & Ancient Wonders

Потерянную могилу Клеопатры нашли, заглянув внутрь учёные закричали от yжaca…

Потерянную могилу Клеопатры нашли, заглянув внутрь учёные закричали от yжaca…

Загадки картины

Загадки картины "ТРИ БОГАТЫРЯ": что на самом деле Васнецов изобразил на легендарном полотне

Oh! This is Why GOLD was HIDDEN Under this Lingam? Candi Kimpulan Temple Part 3

Oh! This is Why GOLD was HIDDEN Under this Lingam? Candi Kimpulan Temple Part 3

ஆதிகால தமிழன் இவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தானா..? அவனை முட்டாளாக்க நினைக்கும் இந்தக் கால மக்கள்..! 😱😲

ஆதிகால தமிழன் இவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தானா..? அவனை முட்டாளாக்க நினைக்கும் இந்தக் கால மக்கள்..! 😱😲

Как Древние Люди ПОСТРОИЛИ ЭТО!? Огромная Доисторическая МЕГАСТРУКТУРА, Которую Невозможно Объяснить

Как Древние Люди ПОСТРОИЛИ ЭТО!? Огромная Доисторическая МЕГАСТРУКТУРА, Которую Невозможно Объяснить

НИКОЛА ТЕСЛА Раскрывает Жуткую Тайну Египетских Пирамид / Ученые Не Могут Это Объяснить

НИКОЛА ТЕСЛА Раскрывает Жуткую Тайну Египетских Пирамид / Ученые Не Могут Это Объяснить

பழிதீர்த்த சுந்தரபாண்டியன்!😮 Unknown Facts | Periya Kovil History in Tamil #Rajarajacholan

பழிதீர்த்த சுந்தரபாண்டியன்!😮 Unknown Facts | Periya Kovil History in Tamil #Rajarajacholan

Balachandran | கரிகாலன் to ராஜராஜன் ! 1000 ஆண்டுகளாக வெளிவரா ரகசியம் !

Balachandran | கரிகாலன் to ராஜராஜன் ! 1000 ஆண்டுகளாக வெளிவரா ரகசியம் !

திருமயம் கோட்டை - ஓர் உலக அதிசயம் | Thirumayam Fort History with Sriram | Avatar live

திருமயம் கோட்டை - ஓர் உலக அதிசயம் | Thirumayam Fort History with Sriram | Avatar live

குதுப்மினார் ஒரு இந்து கோவில் தான்! மேலே மறைந்துள்ள திடுக்கிடும் ஆதாரம்..! | பிரவீன் மோகன்

குதுப்மினார் ஒரு இந்து கோவில் தான்! மேலே மறைந்துள்ள திடுக்கிடும் ஆதாரம்..! | பிரவீன் மோகன்

சத்ரபதி சிவாஜியின் அசுர கோட்டை - Gorakhgad Fort Maharashtra | Tamil Navigation

சத்ரபதி சிவாஜியின் அசுர கோட்டை - Gorakhgad Fort Maharashtra | Tamil Navigation

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]