Praveen Mohan Tamil
வணக்கம், இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி!! என்னோட ஒரு புது முயற்சியா இது வரைக்கும் இங்லீஷ்ல மட்டுமே வந்துட்டு இருந்த என்னோட வீடியோஸ் எல்லாம் இனிமேல் தமிழ்லயும் வரப் போகுது. இது தமிழ் மக்களுக்கு ரொம்ப சந்தோஷத்த தரும்னு நம்பறேன். இன்னும் இந்த உலகத்துல மறந்து போன நம்ம முன்னோர்களோட அற்புதமான படைப்புகளையும், அதன் பின்னாடி இருக்கற உண்மையான அறிவியலையும், தேடி எடுத்து, அந்த பொக்கிஷங்கள உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கற என்னோட இந்தப் பயணத்துக்கு பக்கபலமா இருப்பீங்கன்னு நம்பறேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்.
Thailandஅ Explore பண்ண தயாரா?😎😎 Third Eye in Thailand Part-II
பிரவீன் மோகனுடன் தாய்லாந்து பயணத்துக்கு தயாரா?
நாகலோகம் உண்மையில் இருக்கிறதா? நாகர்களின் மர்ம குகை கண்டுபிடிப்பு!!
நாகர்களின் மர்மம் உடைக்கப்பட்டதா?
இது வரை யாரும் சொல்லாத சிவனின் மர்ம ரகசியம்!
சோழ மன்னர்கள் மறைத்த சிவ ரகசியம்!
பிரம்பணன் இந்து கோவிலில் செதுக்கப்பட்ட புத்த சின்னங்கள்?
இந்தியாவின் மிக முக்கிய 3 பழமையான சிற்பங்கள்!
அவங்க யாரு? இந்த பழங்கால சிற்பங்கள புரிஞ்சிக்கறது எப்படி?
பண்டைய இந்திய கடிகாரம் எவ்வளவு துல்லியமாக இருந்தது?
இந்து கோவிலில் செதுக்கப்பட்ட சைக்கிள் சிற்பம்! வெளிவந்த மர்மம்
என்னது!! இந்த சுவரால எல்லா காலங்களையும் கணிக்க முடியுமா? ஜந்தர் மந்தர் 2
பழங்கால இந்து கோவிலில் செதுக்கப்பட்ட நீராவி கப்பல்? கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர சிற்பங்கள்
என்னது! இந்த இந்திய யந்திரம் தான் Astronomyயின் ஆரம்பமா? ஜந்தர் மந்தர் - பகுதி-1
பாலி நதிக்கரையில் செதுக்கப்பட்ட ராமாயண சிற்பங்கள்!
கார், விமானம் மற்றும் பைக் 800 ஆண்டுகள் முன் செதுக்கப்பட்ட வரலாறு தவறா?
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 6
யாருமே பாக்காத லவா குஷனின் சிற்பங்கள்!⭐
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 5
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 4
ராமர் எதுக்காக இந்த மிருகத்த கொல்றாரு?
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 3
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 2
ராமர் எதுக்காக இந்த பறவையை கொல்றாரு?⭐
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 1
தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலைகள்! மனித மிருகங்களின் அட்டூழியமா? | பிரவீன் மோகன்
உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்!
அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்!
இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!
பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! மறைக்கப்பட்ட சிவ ரகசியம்!