என்னது! இந்த இந்திய யந்திரம் தான் Astronomyயின் ஆரம்பமா? ஜந்தர் மந்தர் - பகுதி-1
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2024-12-28
Просмотров: 7804
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U...
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
Hey guys, இன்னிக்கு நான் இந்தியா ல ஜந்தர் மந்தர் ங்கற ஒரு விசேஷமான இடத்துல இருக்கேன். இப்ப, ஜந்தர் மந்தர் ன்னா என்ன? அது ஒரு பழங்கால கோவிலா? இல்ல, ஜந்தர் மந்தர் ங்கறது, சுமார் 300 வருஷங்களுக்கு முன்னால கட்டப்பட்ட ஒரு அஸ்ட்ரனாமிகல் அப்ஸர்வேட்டரி அதாவது வானியல் ஆய்வகம். இதுல ரெண்டு விதமான தனி சிறப்பு இருக்கு. முதலாவதா: இங்கே இருக்கிற பெரும்பாலான வானியல் கருவிகள் ரொம்ப பிரமாண்டமா இருக்கு, நீங்க அந்த கருவிகளுக்குள்ளயே நடந்து போயி உங்க கால்குலேஷன்ஸ பண்ணிக்கலாம். . ரெண்டாவது: இந்த கருவிகள் எல்லாம் பழங்கால இந்திய வானியலோட அடிப்படை ல உருவானது. ஜந்தர் மந்தர் ல கட்டப்பட்ட முதல் இன்ஸ்ட்ருமெண்ட் இந்த கருவிதான். இது என்னன்னு உங்களால சொல்ல முடியுமா? நீங்களே பாக்குறீங்க இல்ல, இங்க எதுவுமே இல்ல. இது ஒரு குறிப்பிட்ட கோணத்துல வானத்த சுட்டிக்காட்டுற ஒரு ராம்ப், அவ்வளவுதான். அது என்ன?
#praveenmohantamil #india #history #ancient #telescope #polaris #JantarMantar #astronomy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: