✨ மும்பை LTT ரயில் இனி காரைக்கால்-பேரளம் புதிய BROAD CAGE வழியாக வருமா?
Автор: Vijayvaan vlogs
Загружено: 2025-06-25
Просмотров: 2213
காரைக்கால் to மும்பை LTT விரைவு ரயிலில் ஒரு சிறிய பயணம்
காரைக்கால்–பேரளம் ரயில் பாதை, முந்தைய நேரோ கேஜ் பாதையிலிருந்து தற்போது முழுமையாக Broad Gauge-ஆக மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது அந்தப் பாதையில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காரைக்காலில் இருந்து மும்பை செல்லும் மும்பை லோக் மான்ய திலக் விரைவு ரயில், தற்போதைய நீளமான வழியைவிட நேரம் மிச்சமாகும் இந்த புதிய பாதையில் திருப்பப்படும் வாய்ப்பு உள்ளதா?
இந்த முக்கியமான மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும்? எனது வீடியோவில் முழுமையாக பகிர்ந்திருக்கிறேன். ரயில்வே அப்டேட்ஸ்களுக்கு வீடியோவை முழுமையாக பாருங்கள்!
👍 வீடியோ பிடித்திருந்தால் Like பண்ணுங்க
💬 Doubt இருந்தா Comment பண்ணுங்க
🔔 Subscribe பண்ணிட்டு Bell Icon கிளிக் பண்ண மறக்காதீங்க!
#KaraikalToMumbai #IndianRailways #TrainTravelIndia #LokmanyaTilakTrain #KaraikalTrain #LongDistanceTrain #TamilRailwayUpdates#KaraikalTrain #BroadGaugeUpdate #MumbaiLTTExpress #SouthernRailway #PeraalamRoute #Mayiladuthurai #RailwayNewsTamil #NerogaugeToBroadgauge #விஜய்வான்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: