🔴 Janaza | ஜனாசாவுக்கு நாம் என்ன செய்யவேண்டும் | Janaza Rules & Duties in Islam | zahir Aleem Hasimi
Автор: Tube Net News Tamil
Загружено: 2025-08-17
Просмотров: 5450
இஸ்லாத்தில் ஜனாஸா என்பது மறைந்த முஸ்லிமுக்கு செய்யப்படும் மிக முக்கியமான கடைசி கடமை ஆகும்.
இந்த வீடியோவில், ஜனாஸாவின் சட்டங்கள், செய்ய வேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஆகிய அனைத்தையும் விளக்கமாக பார்க்கலாம்.
இது ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டிய அறிவு.
மரணத்திற்குப் பிறகு செய்யவேண்டிய கடமைகள் பற்றி அறிந்து, சரியாக அமல்படுத்துவோம்.
🕌 Topics Covered:
ஜனாஸாவின் முக்கியத்துவம்
ஜனாஸா நமாஸ் மற்றும் வழிமுறைகள்
மரணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய கடமைகள்
தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்
📢 Subscribe செய்து, Islamic அறிவுகளை தினமும் பெறுங்கள்!
---
#Janaza #tubenetnewstamil #tamilbayan #JanazaRules #IslamicDuties #IslamicKnowledge #IslamicFuneral #FuneralInIslam #JanazaPrayer #IslamTamil #IslamicEducation #மரணம் #இஸ்லாம் #ஜனாஸா #IslamicReminders #LearnIslam #IslamicTeachings
---
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: