நல்ல பைனாகுலார் தேர்ந்தெடுப்பது எப்படி? How to select a binocular for birdwatching? (புள்ளினங்கள்)
Автор: தழல்
Загружено: 2020-07-06
Просмотров: 15379
பறவைகள் பார்ப்பதன் தொடர்ச்சியாக பைனாகுலார் வாங்க விரும்பும் நண்பர்களுக்கு எந்த பைனாகுலார் வாங்குவது என்ற கேள்வி நிச்சயம் எழும்.
பைனாகுலார் வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்கணும் .. ?
பைனாகுலாரில் எது எந்த இடத்தில் உபயோகமா இருக்கும் ?
சந்தையில் இப்போ இருக்குறதுல எந்த பைனாகுலார்கள் வாங்கலாம் ?
என்பன போன்ற உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் இந்த காணொளி பதிலளிக்கும்..
தொடர்ந்து காணுங்கள் ..
இது தழல் வழங்கும் புள்ளினங்கள்
#பைனாகுலார்
#binocular
#bird_watching
#binocular_for_birdwatching
#தழல் #புள்ளினங்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: