Vaa enthan vinmalare / Tamil Christian song with lyrics
Автор: Tamil Catholic song notation
Загружено: 2025-11-07
Просмотров: 467
#tamil Christian song
#திருவிருந்து பாடல்
#கிறிஸ்துமஸ் திருவிருந்து பாடல்
#திருப்பலி பாடல்
#tamilcatholicsong #catholichymn #tamilchristiansongs #catholicmusic #tamilchristian #christian #tamilworship #tamil #tamilchristianworship #tamilchristiancommunity #tamilchristmassong #communionsong#xmas songs
#latest xmas songs #newchristmassong
#tamil xmas song #tamil xmas thiruvirunthu paadal #newchristmassong #newcommuniansong
#christhumassong2025#xmassong2025
with lyrics
G Major
Temp 1 - 7. T - 91
வா எந்தன் விண் மலரே உயிரினில் கலந்திட வா
எந்தன் உணவாய் வந்து உணர்வினில் கலந்து உறவாய் மலர்ந்திடவா - 2
உருவானவா மரியின் கருவானவா
உலகோர் தம் மனதில் என்றும் மனுவான வா
எந்தன் உயிரே உணவே உறவே என்றும் உணர்வினில் கலந்திடுவாய்
உந்தன் வரவால் எந்தன் இதயம் என்றும் மகிழ்வினில் குளிர்ந்திடுமே
வா எந்தன் விண் மலரே உயிரினில் கலந்திட வா
எந்தன் உணவாய் வந்து உணர்வினில் கலந்து உறவாய் மலர்ந்திடவா
1
மறை தேடும் உள்ளங்கள் நீயல்லவா
மாடடை குடில் உந்தன் இல்லம் அல்லவா - 2
எனக்காக ஏழையான இறை மைந்தனே - 2
என்னில் உன்னை கண்டதாலே நானும் மனிதனே
எந்தன் உள்ளம் முழுதும் ஏங்கும் நாளும் மன்னவன் பிறப்பதற்கே
ஏழை மனமே என்றும் நீ வந்து தங்கும் மாளிகை அல்லவா
வா எந்தன் விண் மலரே உயிரினில் கலந்திட வா
எந்தன் உணவாய் வந்து உணர்வினில் கலந்து உறவாய் மலர்ந்திடவா
2
இடையர்கள் வாழ்வில் இறை பொழிந்தாய்
இணையற்ற வானவர் செய்தியானாய் - 2
மாசற்ற இதயம் நீ வாழும் கோவில் - 2
கொஞ்சும் தமிழ் கிள்ளை மொழி உனதல்லவா
எந்தன் உள்ளம் முழுதும் ஏங்கும் நாளும் மன்னவன் பிறப்பதற்கே
ஏழை மனமே என்றும் நீ வந்து தங்கும் மாளிகை அல்லவா
வா எந்தன் விண் மலரே உயிரினில் கலந்திட வா
எந்தன் உணவாய் வந்து உணர்வினில் கலந்து உறவாய் மலர்ந்திடவா
உருவானவா மரியின் கருவானவா
உலகோர் தம் மனதில் என்றும் மனுவான வா
எந்தன் உயிரே உணவே உறவே என்றும் உணர்வினில் கலந்திடுவாய்
உந்தன் வரவால் எந்தன் இதயம் என்றும் மகிழ்வினில் குளிர்ந்திடுமே
வா எந்தன் விண் மலரே உயிரினில் கலந்திட வா
எந்தன் உணவாய் வந்து உணர்வினில் கலந்து உறவாய் மலர்ந்திடவா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: